»   »  "இப்படி" உட்கார்ந்திருப்பது கூட அழகாகத்தான் உள்ளது.. சொல்வது ஸ்ருதி!

"இப்படி" உட்கார்ந்திருப்பது கூட அழகாகத்தான் உள்ளது.. சொல்வது ஸ்ருதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ருதி ஹாசன்.. மனதில் படுவதை பட்டென்று பேசக் கூடியவர். அதன் பின்விளைவு குறித்துக் கவலைப்படாதவர். இப்போதும் கூட ஒரு டிவிட்டைப் போட்டுள்ளார் அதேபோல.

பெமினா இந்தியா பத்திரிகைக்காக ஒரு போஸ் கொடுத்துள்ளார் ஸ்ருதி ஹாசன். அந்தப் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் போட்டுள்ளார். அதுகுறித்து அவர் போட்டுள்ள டிவிட் இது.

பெமினா இந்தியாவுக்காக ஆக்வர்டாக (அசிங்கமாக) உட்கார்ந்திருப்பதை ரசிக்கிறேன்.. என்று கூறியுள்ளார் ஸ்ருதி.

I enjoy sitting awkwardly @feminaindia 🤓💕

A photo posted by @shrutzhaasan on Jun 24, 2016 at 2:09am PDT

அவர்தான் அப்படிப் போட்டுள்ளாரே தவிர ரசிகர்களின் கருத்துக்கள் அமர்க்களமாகவே உள்ளன. ஒருவர் இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று வாயாரப் பாராட்டியுள்ளார். இன்னொருவர் நீ ரொம்ப அழகா இருக்கிறாய் ராணியே என்று உருகியுள்ளார்.

ஸ்ருதி எதைச் செய்தாலும் அது பிரபலமாகிறது... !

English summary
Actress Shruthi Haasan has put a photograph in her Instagram account and said that she enjoys sitting awkwardly, in a Tweet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil