»   »  திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற தயங்க மாட்டேன்: ஸ்ருதி ஹாஸன்

திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற தயங்க மாட்டேன்: ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற தயங்க மாட்டேன் என்று கூறி ஸ்ருதி ஹாஸன் அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் படங்களில் நடித்து வருகிறார் உலக நாயகனின் மகள் ஸ்ருதி ஹாஸன். அப்பாவின் பெயரை பயன்படுத்தாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர் ஸ்ருதி.

இந்நிலையில் ஸ்ருதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

காதல்

காதல்

ஸ்ருதியும், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக பேசப்படுகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாரீஸ் சென்ற ஸ்ருதி மைக்கேலை சந்தித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

ஸ்ருதியும், மைக்கேலும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஸ்ருதியிடம் கேட்டதற்கு, திருமணம் பற்றி தற்போது நினைப்பு இல்லை என்றார்.

குழந்தைகள்

குழந்தைகள்

சரியான நேரம் என்று தோன்றும்போது திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற நபரை சந்தித்தால் திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற்றுக் கொள்ள தயங்க மாட்டேன் என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

கவலை

கவலை

திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெறுவதில் தயக்கம் இல்லை. மீடியா மற்றும் மக்களை நினைத்து எனக்கு கவலை எதுவும் இல்லை என்று ஸ்ருதி ஹாஸன் மனதில் பட்டதை துணிச்சலாக கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Shruti Haasan indeed made a bold statement regarding 'marriage and children' during her recent interaction with the media when she was asked about her thoughts on getting married and raising children. She opened up and said, "Presently I am not thinking of marriage but I will marry when I feel it's right time. If I find my right choice, I won't hesitate to have children even before marriage. I am not worried about the media and other people."

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more