»   »  பிறந்தநாள் அன்று பிகினியில் ஃப்ரீயா இருந்த இலியானா: வீடியோ இதோ

பிறந்தநாள் அன்று பிகினியில் ஃப்ரீயா இருந்த இலியானா: வீடியோ இதோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை இலியானா தனது பிறந்தநாள் அன்று பிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

டோலிவுட்டில் இருந்து பாலிவுட்டில் செட்டிலான இலியானா கடந்த 1ம் தேதி தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் தனது பிறந்தநாளை காதலர் ஆன்ட்ரூ நீபோனுடன் கொண்டாடினார்.

Ileana D Cruz shares hot video

பிறந்தநாள் அன்று பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் ஜாலியாக ஆட்டம் போட்டுள்ளார். அதை அவரது காதலர் நீபோன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை இலியானா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

என் பிறந்தநாள் அன்று நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன் என்பதை காண்பிக்க இந்த வீடியோவை ஆன்ட்ரூ நீபோன் எடுத்தார். உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

English summary
Actress Ileana released a video of her in bikini on instagram. The video was taken by her boyfriend on her birthday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil