»   »  காதலருடன் லிப் டூ லிப்: ரொமான்டிக் வீடியோவை வெளியிட்ட இலியானா

காதலருடன் லிப் டூ லிப்: ரொமான்டிக் வீடியோவை வெளியிட்ட இலியானா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை இலியானா தனது வெளிநாட்டு காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டில் ஆனவர் இலியானா. அவர் அக்ஷய் குமாருடன் சேர்ந்து நடித்த ருஸ்தம் படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

ரூ.100 கோடி வசூல் படத்தில் நடித்த மகிழ்ச்சியில் உள்ளார் இலியானா.

காதலர்

காதலர்

இலியானா தனது காதலரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்ட்ரூ நீபோனுடன் அடிக்கடி நேரம் செலிவிட்டு வருகிறார். அவருடன் சேர்ந்து புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

வீடியோ

இலியானா ஆன்ட்ரூவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரும், ஆன்ட்ரூவும் லிப் டூ லிப் கொடுத்தபடியும் உள்ளனர்.

திருமணமோ?

திருமணமோ?

இலியானா பாத்ஷாஹோ என்ற படத்தில் நடிக்கிறார். பாலிவுட்டில் அவருக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாத நிலை உள்ளது. இதனால் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இலியானா

இலியானா

இலியானா வெளியிட்டுள்ள வீடியோவை பார்ப்பவர்கள் இலி கல்யாணத்திற்கு ரெடியாகிவிட்டார் போன்று என்று கூறுகிறார்கள். தனது பிறந்தநாள் அன்று பிகினியில் எடுத்த வீடியோவை இலி வெளியிட்டார். அந்த வீடியோவை எடுத்தது வேறு யாரும் அல்ல ஆன்ட்ரூ தான்.

English summary
Actress Ileana has released a romantic video of hers and boy friend Andrew Kneebone on instagram.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos