Just In
- 38 min ago
ஒரே செக்கில் Plymouth Car! ராஜ சுலோச்சனா - ரீவைண்ட் ராஜா ஸ்பெஷல்!
- 1 hr ago
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
- 1 hr ago
3 மொழிகளில் உருவாகும் 'ஹீரோயின்'.. பாலியல் நடிகை கேரக்டருக்கு ரெடியாகும் பிரபல ஹீரோயின்!
- 2 hrs ago
நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' ரீமேக்.. ஷூட்டிங்கில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!
Don't Miss!
- News
உடைந்த தடைகள்.. அதிமுகவில் சசிகலா இணைப்பு? இனிதான் ஆட்டமே ஆரம்பம்!
- Sports
அட போங்கய்யா.. மிஸ்ஸான நடராஜனின் விக்கெட்.. அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் இந்திய வீரர்கள்!
- Lifestyle
இந்திய இராணுவ தினம் குறித்து தொிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
- Automobiles
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன?
- Education
பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Finance
4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒற்றை காலை தூக்கி தெனாவட்டு போஸ்…வைரலாகும் இனியா இன்ஸ்டா போஸ்ட்!
சென்னை : என்னதான் தேசிய விருது வாங்கிய திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இன்று வரை முன்னணி நடிகையாக வர போராடிக் கொண்டிருப்பவர் நடிகை இனியா.
தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் கலக்கி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து ஜொலித்து வரும் இனியா தமிழில் காபி, கலர்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அவருக்கு மட்டும் எப்படி இவ்ளோ வாய்ப்பு? அந்த இளம் ஹீரோயினை போட்டு வாங்கும் சக நடிகைகள்!
ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த இனியா இப்பொழுது படவாய்ப்புகள் குறைந்ததால், கிளாமர் கதாபாத்திரங்களாக இருந்தாலும் நடிக்கத் தயார் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹை ஹீல்ஸில் ஆள் உயரத்திற்கு காலைத் தூக்கி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த அனைவரும் அசந்து போயுள்ளனர்.

சரளமாக தமிழ் பேசக்கூடிய
முன்னணி நடிகைக்கு தேவையான அனைத்து அம்சங்கள் இருந்தும் சரியான பட வாய்ப்புகள் அமையாததால், கிடைக்கின்ற கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோயினாக இருக்கும் நடிகை இனியா கேரளாவை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும் தமிழில் மிகச் சரளமாக பேசக்கூடிய நடிகை ஆவார்

தேசிய விருது
தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் இனியா நடித்திருந்தாலும் இன்றுவரை பெயர் சொல்லும் வகையில் வாகைசூடவா திரைப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு நிலையில் அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருது வழங்கப்பட்டது, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

குழம்பிப் போயுள்ளார்
வாகைசூடவா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, கண் பேசும் வார்த்தைகள் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இனியா சென்னையில் ஒரு நாள் திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்த நிலையில் அதன் பின் தொடர்ந்து அதே போன்ற நெகட்டிவ் பாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வர இப்பொழுது என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிப் போயுள்ளார்.

கவர்ச்சி காட்டத் தயார்
மேலும் எப்படியாவது முன்னணி நடிகையாக வரவேண்டும் என்ற தீர்மானத்தில் இதுவரை கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து அந்த இனியா இப்பொழுது அனைத்தையும் திறந்து காட்டி கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டத் தயார் என சொல்லாமல் சொல்லி இருக்கும் நிலையில் இப்பொழுது செம ஸ்டைலிஸான சைனீஸ் காஸ்டியூமில் ஹை ஹீல்ஸ் போட்டுகொண்டு காலை ஆள் உயரத்திற்கு தூக்கிவைத்து செம தெனாவட்டாக போஸ் கொடுத்தவாறு வெளியிட்டு இருக்கும் இனியாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.