Don't Miss!
- News
ராங் ரூட் ரெய்டு.. நள்ளிரவில் காரை துரத்தி 'பஞ்சாயத்து' வைத்த இளைஞர்கள்! காட்டி கொடுத்த டேஷ் கேமிரா
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Finance
தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது.. அதானி பற்றி ஹிண்டன்பர்க் ரிசர்ச்..!
- Technology
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
கத்ரினா கைஃப் கர்ப்பமா இருக்காரா... ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்
மும்பை : நடிகை கத்ரினா கைஃப் கர்ப்பமா இருக்கிறாரா என்பது தான் பாலிவுட்டிலும், ரசிகர்கள் இடமும் கடந்த சில நாட்களாக தீவிரமான சந்தேகம் கிளம்பி உள்ளது. இதற்கு கத்ரினா விரைவில் விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட் டாப் நடிகை கத்ரினா கைஃப்புக்கும், நடிகர் விக்கி கெளசலுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
Beast
Box
Office
Day
1:
வலிமை
வசூலை
முறியடித்த
பீஸ்ட்..
முதல்
நாள்
வசூல்
எத்தனை
கோடி
தெரியுமா?

டிரெண்டிங் ஆன போட்டோஸ்
திருமணத்திற்கு முன்பு பல இடங்களுக்கும் ஒன்றாக சென்ற போட்டோக்களை வெளியிட்டு வந்த இந்த ஜோடி, திருமணத்திற்கு பிறகும் வெளிநாடுகளுக்கு சென்று தாங்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். இருவரும் ஜோடியாக நடத்தும் போட்டோஷுட்களும் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது டிரெண்டிங் ஆகி வருகிறது.

பிகினியில் கலக்கிய கத்ரினா
சமீபத்தில் மாலத்தீவு சென்ற போது கத்ரினா கைஃப், கடற்கரையில் பிகினியில் ஜாலியாக பொழுதை கழித்த போட்டோக்களை வெளியிட்டார். இந்த போட்டோ செம வைரலானது. திருமணத்திற்கு பிறகும் இப்படி கவர்ச்சி போட்டோக்களை தாராளமாக வெளியிட்டு வருகிறாரே என பலரும் கேட்டு வந்தனர்.

அட கத்ரினாவா இது
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மும்பை விமான நிலையத்திற்கு தனியாக வந்த கத்ரினா கைஃப், மிக எளிமையாக பிங்க் கலரில் லூசான சுடிதார் அணிந்து வந்தார். மாஸ்க், கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்தாலும் அவரை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள், கத்ரினாவா இது, இப்படி சிம்பிளாக, அதுவும் முழுவதுமாக கவர் செய்த உடையில் வந்திருக்கிறாரா என ஆச்சரியமாக கேட்க துவங்கி விட்டனர்.

கர்ப்பமாக இருக்கிறாரா
கத்ரினாவின் இந்த போட்டோ வெளியானதை பார்த்த இணையதளவாசிகள், கத்ரினா முழு நேர குடும்ப பெண்ணாக மாறி விட்டார் போல. ஒருவேளை அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ. விரைவில் அம்மா ஆக போகிறாரா. கத்ரினாவின் குழந்தையை பார்க்க ஆவலாக உள்ளதாக பலரும் கமெண்ட் செய்ய துவங்கி விட்டனர். ஆனால் தனது கர்ப்பம் பற்றி இதுவரை கத்ரினா தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

படங்களில் செம பிஸி
கத்ரினா தற்போது விஜய் சேதுபதியுடன் ஹேப்பி கிறிஸ்துமஸ், சல்மான் கானுடன் டைகர் ஆகிய படங்களின் ஷுட்டிங்கில் ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார். இதில் டைகர் படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.