»   »  நயன்தாரா வெற்றியின் ரகசியம் இது தானா?

நயன்தாரா வெற்றியின் ரகசியம் இது தானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா மலையாள ஜோதிடர் பேச்சை கேட்டு தான் நடக்கிறாராம்.

நயன்தாரா நடிக்க வந்து 10 ஆண்டுகளை கடந்தும் இன்னும் உச்சத்தில் உள்ளார். இடையே சினிமாவை விட்டு விலகி மீண்டும் வந்த பிறகே அவரின் கெரியர் சூப்பராக பிக்கப்பானது.

கோலிவுட்டின் இளம் ஹீரோக்கள் எல்லாம் நயன்தாராவுடன் ஜோடி சேர ஆசையாக உள்ளனர்.

நயன்தாரா

நயன்தாரா

ஹீரோக்கள் லைன் கட்டி நிற்கும்போது நயன்தாராவோ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறார். அதாவது ஹீரோயின் தான் ஹீரோ.

எப்படி?

எப்படி?

நயன்தாராவுக்கு மட்டும் மார்க்கெட் எப்படி இப்படி சூப்பராக உள்ளது என்பதே பல நடிகைகளின் சந்தேகம். நயன் மலையாள ஜோதிடர் ஒருவரின் பேச்சை கேட்டு தான் செயல்படுகிறாராம்.

ஜோதிடர்

ஜோதிடர்

இந்த நேரத்தில் நீங்கள் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும், இதை தான் செய்ய வேண்டும், இந்த திசை ஆகாது என்று ஜோதிடர் கூறுவதை மறுவார்த்தை பேசாமல் கேட்கிறாராம் நயன்தாரா.

ரகசியம்

ரகசியம்

ஜோதிடரின் வழிகாட்டுதல் தான் அவரின் கெரியருக்கு பெரிதும் உதவுவதாக நயன்தாரா நம்புகிறாராம். இதற்கிடையே அழகை மெருகேற்ற அவ்வப்போது கேரளா சென்று வருகிறார் நயன்.

English summary
According to reports, an astrologer from Kerala is the secret of Nayanthara's success in film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil