»   »  அவனை தான் தேடிக்கிட்டு இருக்கேன், கிடைச்சான்..: சமந்தாவின் காதலர்

அவனை தான் தேடிக்கிட்டு இருக்கேன், கிடைச்சான்..: சமந்தாவின் காதலர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை சமந்தா இந்து மதத்திற்கு மாறவில்லை என அவரது காதலரும், நடிகருமான நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு அவர்களின் திருமணம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Is Samantha a Hindu now?: Explains Naga Chaitanya

இந்நிலையில் ஹைதராபாத்தில் நாக சைதன்யா வீட்டில் வைத்து சமந்தா இந்து மதத்திற்கு மாறிவிட்டார் என்று கூறப்பட்டது. புரோகிதர்களுடன் சைதன்யா, சமந்தா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இது குறித்து நாக சைதன்யா கூறுகையில்,

சமந்தா இந்து மதத்திற்கு மாறவில்லை. எங்கள் வீட்டில் நடந்த பூஜை ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் வெளியானது என்றார்.

    English summary
    Actor Naga Chaitanya said that Samantha has not got converted to Hinduism for him.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil