»   »  ட்விட்டரில் ஒரே ஆபாசம், அருவருப்பாக இருக்கு: தன்ஷிகா #suchileaks

ட்விட்டரில் ஒரே ஆபாசம், அருவருப்பாக இருக்கு: தன்ஷிகா #suchileaks

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக ட்விட்டரில் ஆபாச படங்கள் உலா வருவதை பார்க்க அருவருப்பாக இருப்பதாக நடிகை தன்ஷிகா தெரிவித்துள்ளார்.

பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா, அனிருத், ஹன்சிகா உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அதன் பிறகு ஆபாச வீடியோக்கள் வெளியாகின.

இந்த காரணத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆபாச புகைப்படங்கள்

ஆபாச புகைப்படங்கள்

சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட சில நடிகைகளின் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் ட்விட்டருக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

விளக்கம்

விளக்கம்

பலான வீடியோக்கள், புகைப்படங்களில் இருந்த பிரபலங்களில் சிலர் பதறியடித்துக் கொண்டு ட்விட்டரில் விளக்கம் அளித்தனர். தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றனர்.

தன்ஷிகா

தன்ஷிகா

ட்விட்டரில் கடந்த சில நாட்களாக ஆபாச படங்களாக வருகின்றன. இதனால் ட்விட்டர் பக்கம் போகவே அருவருப்பாக உள்ளது என நடிகை தன்ஷிகா தெரிவித்துள்ளார்.

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டரில் பொது மக்கள் உள்ளனர், திரையுலக பிரபலங்களும் உள்ளனர். யாராக இருந்தாலும் சரி சுயக்கட்டுபாடு வேண்டும். சர்ச்சை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் தன்ஷிகா.

English summary
Actress Dhansika said that it is disgusting to see obscene pictures in twitter, a platform which is used by commoners and celebrities.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil