உரிச்சு வெச்ச கோழியாய்... செம கிக்காக போஸ் கொடுத்துள்ள நடிகை காஜல் அகர்வால்!

சென்னை : பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹேய் சனாமிகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

இந்தியில் ததாகதா சிங்கா இயக்கத்தில் உமா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கப்பட்டுள்ளது.

கருப்பங்காவியம்,கோஸ்ட்டி ,இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் என படங்கள் காஜல் அகர்வாலுக்கு வரிசையாக ரிலீஸ் ஆக இருக்க இப்பொழுது உரிச்சு வெச்ச கோழியாய் பளபளப்பான தொடையை காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

இந்தியன் 2

இந்தியன் 2

பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சந்தித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குமா தொடங்காதா என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகி இருக்க இயக்குனருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சினையால் ரசிகர்கள் செம அப்செட்டில் உள்ளனர். இதில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்து வந்தார்.

செட் அமைத்து

செட் அமைத்து

தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள சிரஞ்சீவியின் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் ஆச்சாரியா திரைப்படத்தில் ராம்சரண், பூஜா ஹெக்டே ஆகியோருடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது.

இந்தியிலிருந்தும் பட வாய்ப்புகள்

இந்தியிலிருந்தும் பட வாய்ப்புகள்

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை தொடர்ந்து கொண்டிருக்கும் காஜலுக்கு இந்தியிலிருந்தும் பட வாய்ப்புகள் வருகிறது. சமீபத்தில் இயக்குனர் ததாகதா சிங்கா இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த படத்திற்கு உமா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

உரிச்சு வெச்ச கோழி

உரிச்சு வெச்ச கோழி

கருப்பங்காவியம், பாரிஸ் பாரிஸ், கோஸ்ட்டி,ஹேய் சனாமிகா, இந்தியன் 2 என தமிழில் இவருக்கு அடுத்த அடுத்த திரைப்படங்கள் வெளியாக வரிசையாக காத்துக் கொண்டிருக்க உரிச்சு வெச்ச கோழி போல பளபளப்பான தொடை அழகைக் காட்டிக்கொண்டு செம கிக்காக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X