»   »  சமந்தாவைப் போலவே காஜலும் தமன்னாவும் சமையற்காரருடன்...!

சமந்தாவைப் போலவே காஜலும் தமன்னாவும் சமையற்காரருடன்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தனக்கென தனி சமையல் காரனை வைக்கும் நடிகைகள் பட்டியல்- வீடியோ

இந்த நடிகையாக இருப்பதை விட டார்ச்சரான விஷயம் ஒன்று இருக்காது. உடலையும் ஆரோக்கியத்தையும் மெய்ன்டெய்ன் பண்ணுவதற்கு படாதபாடு படுவார்கள். முக்கியமாக சாப்பாட்டு விஷயத்தில் கண்டதையும் சாப்பிட்டு பிரச்னை ஆனால் கேரியர் காலி!

இதனாலேயே சமந்தா தனக்கென தனி சமையற்காரரை வைத்திருக்கிறாராம். அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் சமையற்காரரும் சென்று விடுவார்.

Kajal and Tamanna follow Samantha

இப்போது இந்த நடைமுறையை இன்னும் இரண்டு நடிகைகள் கடைபிடிக்கிறார்களாம். தனக்கென தனியாக ஒரு சமையல்காரரை ஷூட்டிங்கிற்கு அழைத்துப்போகும் சமந்தாவையே பின்பற்றுகிறார்களாம் காஜலும் தமன்னாவும். ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்தாலும் சமையல்காரரை உடன் கூட்டிச் செல்கிறார்கள்.

புரடியூசர் பர்ஸ்ல கை வைக்காம இருந்தா சரி!

English summary
Kaajal Agarval and Tamannah are following Samantha idea of carry their own cook to maintain physique.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil