»   »  'தேவி'யைப் பாராட்டிய 'குயின்'!

'தேவி'யைப் பாராட்டிய 'குயின்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேவி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பிரபுதேவாவுக்கு மட்டுமல்லாமல் தமன்னாவுக்கு நல்ல கம்பேக்காக அமைந்துவிட்டது தேவி. முக்கியமாக தமன்னா ஆடும் பேய் ஆட்டத்தை எல்லா பிரபலங்களுமே பாராட்டி வருகிறார்கள்.

பாலிவுட்டின் குயினாக வலம் வரும் கங்கணா ரணாவத்தும் இதில் ஒருவர் ஆகியிருக்கிறார்.


Kangana praises Tamanna for Devi

"நான் தமன்னாவின் ரசிகை. அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, அவருடைய நடனம் என்னை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. என்னால் அவரைப்போல் நடனம் ஆட முடியாது.. அதுவும் பிரபு தேவாவுக்கு ஈடுகொடுத்து அவர் ஆடுவது அற்புதம்,'' என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிரார்.


Kangana praises Tamanna for Devi

இந்திய அளவில் புகழ்பெற்ற கங்கணா தன்னை புகழ்ந்திருப்பதை கேட்டு தமன்னா செம ஹேப்பி அண்ணாச்சி!

English summary
Bollywood Queen Kangna Ranawat has praised Tamanna's performance in Devi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil