»   »  மறியல் “யார் அப்பன் வீட்டு காசு" ன்னு கோஷம், எல்லாம் #பழக்கதோஷம்: ஸ்டாலினை கலாய்த்த கஸ்தூரி

மறியல் “யார் அப்பன் வீட்டு காசு" ன்னு கோஷம், எல்லாம் #பழக்கதோஷம்: ஸ்டாலினை கலாய்த்த கஸ்தூரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாலை மறியல் செய்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகம் எதிரே ராஜாஜி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஸ்டாலின் மறியலை கிண்டல் செய்து ட்வீட்டியுள்ளார் நடிகை கஸ்தூரி. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மறியல்

ரோட்டுல மறியல். "யார் அப்பன் வீட்டு காசு" ன்னு கோஷம். எல்லாம் #பழக்கதோஷம். 😬😆 #அடுத்தவாரிசுகள் #DMK #TNassembly #MLAforsale

தனபால்

move aside POLK, HArmon Kardon, Bose... உலகின் தலைசிறந்த ஸ்பீக்கர் எங்கள் தனபால் தான்#Dhanapal 😆 உலகமகாஸ்பீக்கர் #TNAssembly #MLAsForSale

தப்புத்தான்

முந்தைய டீவீட்டுக்கு மன்னிக்கவும். அப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான்.

திமுக

திமுக

ஸ்டாலினை கிண்டல் செய்து ட்வீட்டிய கஸ்தூரியை திமுகவினர் சமூக வலைதளத்தில் கண்டமேனிக்கு திட்டியுள்ளனர். பிற ரசிகர்கள் கஸ்தூரியை பாராட்டியுள்ளனர்.

English summary
Actress Kasthuri made fun of DMK's road roko on wednesday. DMK supporters slam the actress for her bold stand.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil