»   »  கீர்த்தனா.. அனு மலையாளத்தில் இருந்து நடிகைகள் இறக்குமதி ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தெலுங்குப் பக்கம்இருந்து இரண்டு பேர் இங்கு வருகிறார்கள்.அதில் ஒருவர் கீர்த்தனா. இன்னொருவர் அனு. ஏற்கனவே இந்தப் பெயர்களில் தமிழில் நடிகைகள் இருந்தாலும் அதே பெயரில்இவர்களும் உள்ளே நுழைகிறார்கள்.இவர்கள் அறிமுகமாகும் படத்தின் பெயர் இது கொஞ்சம் புதுசு. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில்தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் மகேஷ் என்ற புதுமுகமும் அறிமுகமாகிறார்.இதில் கீர்த்தனாவுக்கு நடிப்போடு கவர்ச்சியும் கலக்கலாக வருகிறதாம். அனுவைப் பொறுத்தவரை முடிந்தவரை கிளாமர் காட்டிதுட்டு சேர்ப்பது என்ற நோக்கம் தான். அநியாயத்துக்கு கவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கிறார்.இந்த இருவரும் ஆளுக்கொரு பக்கமாக ஸ்கீரின் தீ பரப்பிக் கொண்டிருக்க, கூடவே அபியநயஸ்ரீயும் நடிக்கிறார். இதுவரைஇல்லாத அளவுக்கு அவருக்கும் தாராளமான வாய்ப்பு தந்துள்ளார்களாம்.மூவரும் சேர்ந்து கமுக்காட்டம் போட்டு வரும் இந்தப் படத்தை ஆர்.எம்.கே. எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம்தயாரிக்கிறது.படத்தின் கதையைக் கேட்டால், கணவன்-மனைவிக்கு இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான கதை என்கிறார்கள். ஆனால்,படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் உணர்வையும் மீறிய ஏதோ இருப்பது புரிகிறது.தமிழில் இது கொஞ்சம் புதுசு என்ற பெயரிலும் தெலுங்கில் ஹனிமூன் என்ற பெயரிலும் தயாராகும் இந்தப் படத்தின் சூட்டிங்ஹைதராபாத், கோவாவில் நடந்து முடிந்திருக்கிறது. மூன்று பாடல் காட்சிகளை இந்த பிரமாண்டமான நாயகிகளை வைத்துபிரமாண்டமாக எடுத்திருக்கிறார்களாம்.படத்தை இயக்குவது குப்தா. தமிழில் இது இவருக்கு முதல் முயற்சி. தெலுங்கில் ஒரு படம் எடுத்துள்ளாராம்.இறுதிக் கட்ட படப்பிடிப்பு தலைக்கோணத்தில் நடக்கிறது.

கீர்த்தனா.. அனு மலையாளத்தில் இருந்து நடிகைகள் இறக்குமதி ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தெலுங்குப் பக்கம்இருந்து இரண்டு பேர் இங்கு வருகிறார்கள்.அதில் ஒருவர் கீர்த்தனா. இன்னொருவர் அனு. ஏற்கனவே இந்தப் பெயர்களில் தமிழில் நடிகைகள் இருந்தாலும் அதே பெயரில்இவர்களும் உள்ளே நுழைகிறார்கள்.இவர்கள் அறிமுகமாகும் படத்தின் பெயர் இது கொஞ்சம் புதுசு. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில்தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் மகேஷ் என்ற புதுமுகமும் அறிமுகமாகிறார்.இதில் கீர்த்தனாவுக்கு நடிப்போடு கவர்ச்சியும் கலக்கலாக வருகிறதாம். அனுவைப் பொறுத்தவரை முடிந்தவரை கிளாமர் காட்டிதுட்டு சேர்ப்பது என்ற நோக்கம் தான். அநியாயத்துக்கு கவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கிறார்.இந்த இருவரும் ஆளுக்கொரு பக்கமாக ஸ்கீரின் தீ பரப்பிக் கொண்டிருக்க, கூடவே அபியநயஸ்ரீயும் நடிக்கிறார். இதுவரைஇல்லாத அளவுக்கு அவருக்கும் தாராளமான வாய்ப்பு தந்துள்ளார்களாம்.மூவரும் சேர்ந்து கமுக்காட்டம் போட்டு வரும் இந்தப் படத்தை ஆர்.எம்.கே. எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம்தயாரிக்கிறது.படத்தின் கதையைக் கேட்டால், கணவன்-மனைவிக்கு இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான கதை என்கிறார்கள். ஆனால்,படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் உணர்வையும் மீறிய ஏதோ இருப்பது புரிகிறது.தமிழில் இது கொஞ்சம் புதுசு என்ற பெயரிலும் தெலுங்கில் ஹனிமூன் என்ற பெயரிலும் தயாராகும் இந்தப் படத்தின் சூட்டிங்ஹைதராபாத், கோவாவில் நடந்து முடிந்திருக்கிறது. மூன்று பாடல் காட்சிகளை இந்த பிரமாண்டமான நாயகிகளை வைத்துபிரமாண்டமாக எடுத்திருக்கிறார்களாம்.படத்தை இயக்குவது குப்தா. தமிழில் இது இவருக்கு முதல் முயற்சி. தெலுங்கில் ஒரு படம் எடுத்துள்ளாராம்.இறுதிக் கட்ட படப்பிடிப்பு தலைக்கோணத்தில் நடக்கிறது.

Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் இருந்து நடிகைகள் இறக்குமதி ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தெலுங்குப் பக்கம்இருந்து இரண்டு பேர் இங்கு வருகிறார்கள்.

அதில் ஒருவர் கீர்த்தனா. இன்னொருவர் அனு. ஏற்கனவே இந்தப் பெயர்களில் தமிழில் நடிகைகள் இருந்தாலும் அதே பெயரில்இவர்களும் உள்ளே நுழைகிறார்கள்.

இவர்கள் அறிமுகமாகும் படத்தின் பெயர் இது கொஞ்சம் புதுசு. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில்தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் மகேஷ் என்ற புதுமுகமும் அறிமுகமாகிறார்.


இதில் கீர்த்தனாவுக்கு நடிப்போடு கவர்ச்சியும் கலக்கலாக வருகிறதாம். அனுவைப் பொறுத்தவரை முடிந்தவரை கிளாமர் காட்டிதுட்டு சேர்ப்பது என்ற நோக்கம் தான். அநியாயத்துக்கு கவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த இருவரும் ஆளுக்கொரு பக்கமாக ஸ்கீரின் தீ பரப்பிக் கொண்டிருக்க, கூடவே அபியநயஸ்ரீயும் நடிக்கிறார். இதுவரைஇல்லாத அளவுக்கு அவருக்கும் தாராளமான வாய்ப்பு தந்துள்ளார்களாம்.

மூவரும் சேர்ந்து கமுக்காட்டம் போட்டு வரும் இந்தப் படத்தை ஆர்.எம்.கே. எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம்தயாரிக்கிறது.


படத்தின் கதையைக் கேட்டால், கணவன்-மனைவிக்கு இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான கதை என்கிறார்கள். ஆனால்,படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் உணர்வையும் மீறிய ஏதோ இருப்பது புரிகிறது.

தமிழில் இது கொஞ்சம் புதுசு என்ற பெயரிலும் தெலுங்கில் ஹனிமூன் என்ற பெயரிலும் தயாராகும் இந்தப் படத்தின் சூட்டிங்ஹைதராபாத், கோவாவில் நடந்து முடிந்திருக்கிறது. மூன்று பாடல் காட்சிகளை இந்த பிரமாண்டமான நாயகிகளை வைத்துபிரமாண்டமாக எடுத்திருக்கிறார்களாம்.

படத்தை இயக்குவது குப்தா. தமிழில் இது இவருக்கு முதல் முயற்சி. தெலுங்கில் ஒரு படம் எடுத்துள்ளாராம்.

இறுதிக் கட்ட படப்பிடிப்பு தலைக்கோணத்தில் நடக்கிறது.

Read more about: anu new faces in tamil, keerthana

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil