»   »  'கீர்த்தி.... தெலுங்கு பக்கம் கவனம் செலுத்து..தமிழை அப்புறம் பாத்துகலாம்!'- அம்மா நடிகை அட்வைஸ்

'கீர்த்தி.... தெலுங்கு பக்கம் கவனம் செலுத்து..தமிழை அப்புறம் பாத்துகலாம்!'- அம்மா நடிகை அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதல் தலைமுறை நடிகை என்றால் சினிமாவில் இருக்கும் சூதுவாது புரிய சில காலம் எடுக்கும். ஆனால் ஒரு தயாரிப்பாளர் மற்றும் ஒரு நடிகையின் வாரிசுக்கு சொல்லியா தர வேண்டும்?

முன்னாள் ஹீரோயின் மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் தான் இப்போது தமிழின் நம்பர் ஒன் ஹீரோயின். நான்காவதg படத்திலேயே விஜய் ஹீரோயின் ஆகிவிட்டார்.

Keerthi now concentrate more on Telugu

அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தமிழைத் தாண்டி பிற மொழிகளிலும் வாய்ப்பு வேட்டை நடக்கிறதாம். முக்கியமாக தெலுங்கு இண்டஸ்ட்ரி தமிழை விட பெரியது. அங்கே ஹீரோக்களும் அதிகம். எனவே விஜய் படத்தில் டித்துக்கொண்டே தெலுங்கில் நடிப்பதற்காக ஹைதரபாத்தில் தங்கியிருக்கிறார்.

எல்லாம் அம்மா நடிகை போட்டுக்கொடுக்கும் ரூட்தான் என்கிறார்கள்.

முன்பெல்லாம் ஹீரோயினுக்கும் ஹீரோ போல லாங் கேரியர் இருந்தது. இப்போது ஹீரோயினுக்கு அதிகபட்சம் 3, 4 ஆண்டுகள்தான். அதற்குள் டாப்புக்குப் போய்விட வேண்டும், நல்ல டப்பும் சேர்த்துவிட வேண்டும் என்பது அம்மா பாலிசி.

English summary
Former actress Menaka's daughter and leading actress Keerthi Suresh is concentrating more on Telugu industry now.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil