»   »  அஜீத்துடன் நடிக்க ஆசையா தான் இருக்கு, ஆனால்...: கீர்த்தி சுரேஷ்

அஜீத்துடன் நடிக்க ஆசையா தான் இருக்கு, ஆனால்...: கீர்த்தி சுரேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்துடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தனக்கு பிடித்த விஜய்யுடன் சேர்ந்து நடித்த பைரவா படத்தை கீர்த்தி சுரேஷ் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. தற்போது சூர்யாவுடன் சேர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துள்ளார்.

Police Mild Baton Charge on Keerthy Suresh fans at salem - Filmibeat Tamil
Keerthy Suresh wants to act with Ajith

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கீர்த்திக்கு அஜீத்துடன் சேர்ந்து நடிக்கும் ஆசை உள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது,

அஜீத் எனக்கு பிடித்த நடிகர். அவருடன் சேர்ந்து நடிக்கும் ஆசை இருந்தாலும் அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை. வாய்ப்பு வரும்போது வரும் என்று நினைக்கிறேன்.

இந்த ஹீரோவுடன் தான் நடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல படங்களில் நடித்து நல்ல பெயர் எடுக்க வேண்டும். நல்ல கதைகளாக தேர்வு செய்து நடிக்கிறேன் என்றார்.

English summary
Keerthy Suresh wants to share screen space with Ajith. But she is not taking any effort to get a chance in Thala movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X