»   »  அழகான தேவதைகளின் பார்வையில் அழகு என்றால் என்ன?

அழகான தேவதைகளின் பார்வையில் அழகு என்றால் என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அழகு... இந்த ஒற்றைச் சொல்லுக்காகத்தான் இந்த பாடுபடுகிறார்கள் பெண்கள். அழகாக இல்லாதவர்கள் அழகுக்காக ஏங்குவார்கள். ஏற்கெனவே ஏகத்துக்கும் அழகாக இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்..?

இதோ நம்ம கோடம்பாக்கம் அழகிகளின் கருத்துகள்....

ஹன்சிகா

ஹன்சிகா

உலகத்துலேயே அழகானவங்கன்னா அது என் அம்மா தான். என்னோட எல்லா நேரத்துலயும் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தவங்க... பெற்றோருக்கு மரியாதை கொடுத்து இந்த சமுதாயத்தை துணிச்சலா எதிர்கொள்ற எல்லா பெண்களுமே அழகுதான்.

தமன்னா

தமன்னா

சினிமாவில் நான் எப்படி இருக்கிறேன் என்பது அழகு அல்ல. நிஜ வாழ்க்கையில், இயல்பில் எப்படி இருக்கிறோம் என்பதே உண்மையான அழகு. ஏனென்றால் அப்போது தான் எனக்குள் இருக்கும் சாதாரண பெண் தெரிவாள். அனுஷ்கா - உடலையும் மனதையும் ஆரோக்யமா வெச்சிருக்கறது தான் அழகு. அழகுகறது உருவத்துல இல்லை. மனசுல நமக்கு எழுகிற எண்ணங்கள்ல தான் இருக்கு.

அழகான எண்ணங்கள் நம்மையும், நம்ம லைஃபையும் அழகா வெச்சுக்கும். சமந்தா - சவால்களை எதிர்கொண்டு வெல்வதே அழகு.அதேபோல மற்றவர்களை சிரிக்க வைப்பதும், சந்தோஷமாக வைத்துகொள்வதும் தான் அழகு.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

எந்த வேலையை செஞ்சாலும் ரசிச்சு செஞ்சா நம்ம உடல், மனசு ரெண்டுமே அழகாயிடும்.

ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யா

எப்பவும் சந்தோஷமா சிரிச்ச முகத்தோட இருந்தா, அதைவிடப் பெரிய அழகு எதுவும் இல்லை.

English summary
Tamanna, Hansika, Andrea and Sri Divya's comments about Beauty.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos