»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை குஷ்பூ பிரசவ வலி காரணமாக சென்னையிலுள்ள பிரபலமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் அவருக்குக் குழந்தை பிறக்கலாம் என்றுஏற்கனவே டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்பிரசவ வலி ஏற்பட்ட குஷ்பூ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனிைல் ஸ்கேன் செய்து பார்த்ததில், வயிற்றில்இருப்பது பெண் குழந்தை என்பது தெரிந்துள்ளது. இன்னும் ஓரிருநாட்களில் குழந்தை பிறக்கலாம்.

Read more about: cinema, hospitalised, kushboo, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil