For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தொப்புளுக்கு மேலே கொலுசு... இஞ்சி இடுப்பழகி மாளவிகா மோகனன்!

  |

  சென்னை : மாஸ்டர் வெற்றிக்கு பிறகு மாளவிகா மோகனன் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறி இருக்க பாலிவுட்டில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

  இப்பொழுது தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி இயக்கியுள்ளார் சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது.

  விஜய் சேதுபதி ஷாகித் கபூர் இணையும் பிரம்மாண்ட வெப்சீரிஸிலும் மாளவிகா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் இப்பொழுது தொப்புளுக்கு மேலே அழகான கொலுசை நழுவவிட்டு இஞ்சி இடுப்பழகை காட்டிக் கொண்டு கிறங்கடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

  மொரட்டு கோச்சிங் போல… இது என்ன பரம்பரைனு தெரியல…நடிகை ஷர்மிளா பகிர்ந்த காமெடி வீடியோ !மொரட்டு கோச்சிங் போல… இது என்ன பரம்பரைனு தெரியல…நடிகை ஷர்மிளா பகிர்ந்த காமெடி வீடியோ !

  முக்கிய வேடத்தில்

  முக்கிய வேடத்தில்

  மலையாளத்தில் வெளியான பட்டம் போலே திரைப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் தமிழில் ரஜினிகாந்தின் பேட்டை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் எடுக்கப்பட்டிருந்தது . அதில் சசி குமாருக்கு ஜோடியாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த மாளவிகா மோகனன் ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை.

  கனவுக்கன்னியாக

  கனவுக்கன்னியாக

  இந்த நிலையில் மாநகரம், கைதி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்து விட்டு மூன்றாவதாக விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இதில் கதாநாயகியாக நடித்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியுள்ளார். இதில் காலேஜ் ப்ரொஃபஸராக நடித்ததோடு க்யூட்டான எக்ஸ்பிரஷன்களின் மூலம் படம் முழுவதும் ஜொலித்திருப்பார். ஆனால் முதல் பாதியில் மட்டுமே இவருக்கு காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது . மாஸ்டர் ரிலீசுக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மாளவிகா மோகனனுக்கு தெலுங்கு ஹிந்தியில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிகிறது.

  Malavika Mohanan -உடன் Theaterல் படம் பார்த்த Thalapathy Vijay | Sweet Secrets
  மாறன் படம்

  மாறன் படம்

  இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் நடித்து முடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் பட்டையை கிளப்பியது. ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். மாறனில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவும் மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்தன.

  தொப்புளுக்கு மேலே கொலுசு

  தொப்புளுக்கு மேலே கொலுசு

  மாறனுக்குப் பிறகு தமிழில் எந்த திரைபடத்தில் மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்க அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு வைரல் ஆகி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது மெல்லிய இடையில் தொப்புளுக்கு மேலே கொலுசை நழுவவிட்டது மட்டுமல்லாமல் முன்னழகு மற்றும் தொடை அழகையும் தாராளமாக காட்டிக்கொண்டு கிளுகிளுப்புடன் போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பாக்குறோம் ,என்றும் போட்டோ மட்டும் பத்தாது நாலு விடியோவும் சேத்து போடுங்க போன்ற கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர் .இதனை பார்த்த மாலு என்ற மாளவிகா விடீயோவையும் போட்டா நல்ல தான் இருக்கும் .

  English summary
  Social Media is abuzz with the latest cute photos of Malavika Mohanan, who has become popular after acting with Vijay in Master.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X