»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

இந்தி நடிகை மனீஷா கொய்ராலா, நேபாள நாட்டுக்கான ஆஸ்திரேலிய தூதர் கிரிஸ்ட்பின் கனோரியைத்திருமணம் செய்யவிருக்கிறார்.

இருவருக்கும் இடையே சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம்நடைபெறவுள்ளது.

இந்தியன், உயிரே, முதல்வன் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார் மனீஷா. இந்திப் படங்களில் நடித்தாலும்கூட நேபாள நாட்டைச் சேர்ந்தவர் இவர். சமீபத்தில், விபசாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண் குழந்தைகளை மீட்கும்பணியில் ஈடுபட்டார் மனீஷா.

அப்போது அவருக்கும், கிரிஸ்ட்பின் கனோரிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இது காதலாக மாறியது. கனோரிஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

Read more about: cinema, hindi, manisha koirala
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil