இங்க பாருங்கய்யா...உடல் எடையை செக் பண்ற ஸ்டைலை..? பிரபல நடிகையை அப்படி விளாசிய நெட்டிசன்ஸ்!

By

மும்பை: அணிந்துள்ள டிரெஸ் நாகரிகமற்றதாக இருப்பதாகக் கூறி, பிரபல நடிகையை ரசிர்கள் விளாசியுள்ளனர்.

Recommended Video

Meera Mithun Dirty Posts in Instagram | Lock Down

தமிழில் எஸ்.ஜே.சூர்யார் ஜோடியாக, அன்பே ஆருயிரே படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர், நிலா.

அடுத்து, பிரசாந்தின் ஜாம்பவான், சிபி ராஜின் லீ, அர்ஜூனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார்.

மீரா சோப்ரா

மீரா சோப்ரா

அப்படியே தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வந்த நிலா, பிறகு தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். இந்தியிலும் நடித்து வந்த இவர், இடையில் சிறிது காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் 'செக்‌ஷன் 375' என்ற இந்தி படம் வெளியாகி இருந்தது.

வெப் சிரீஸில்

வெப் சிரீஸில்

இப்போது அர்ஜூன் ராம்பால் ஜோடியாக நாஸ்திக் படத்தில் நடித்துள்ளார். சைலேஷ் வர்மா இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதில் ஹர்ஷாலி மல்கோத்ரா, திவ்யா தத்தா, ரவிகிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். அமிதாப்பச்சன் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இதையடுத்து வெப் சிரீஸில் நடிக்கிறார் மீரா சோப்ரா.

லாக்டவுன்

பிரபல நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா ஆகியோரின் உறவினரான இவர், லாக் டவுனால், உடல் எடை அதிகரித்துவிட்டதோ என்று சந்தேகம் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எனக்கு 25 நாள் லாக்டவுன் முடிந்துவிட்டது.

உடல் எடை

உடல் எடை

ஹோலி பண்டிகையில் இருந்தே வீட்டை விட்டு வெளியேறவில்லை. தினமும் நன்றாக சாப்பிடுகிறேன். தூக்கம் சுத்தமாகப் போய்விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென எனக்கு பீதி ஏற்பட்டது. எனது உடல் எடை அதிகரித்துவிட்டதோ என்று பயம். கொழுப்பும் அதிகரித்துவிட்டதோ என்று நினைத்தேன்.

ஆக்டிவிட்டி

பின்னர் வீட்டில் யோகா செய்ய ஆரம்பித்திருக்கிறேன். என் உடை அதிகரித்துவிட்டதா என்பதை அறிய, இந்த போட்டோ இருந்தது. இப்போது எனக்கு மகிழ்ச்சி. எக்சர்சைஸ் செய்ய ஊக்கப்படுத்துதல் முக்கியம். அதை எல்லோரும் இப்போது பெற்றிருக்கிறார்கள் என்று நம்புகிறேன். ஆக்டிவிட்டி இல்லாத வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்காது என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

Ache din!

A post shared by Meera Chopra (@meerachopra) on

தூக்கம் முக்கியம்

இதற்கு ரசிகர்கள் கண்டபடி கமென்ட் அடித்துள்ளனர். சிலர், விளாசியுள்ளனர். 'இப்படி பிரா போட்டுட்டு வந்து போஸ்ட் போடறதுக்கு பதிலா நல்ல டிரெஸ் போட்டுட்டு வந்து இதை சொல்லி இருந்தா சரியா இருந்திருக்கும்' என்று கூறியுள்ளனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் 'நீங்க ஸ்லிம்மாதான் இருக்கீங்க...நல்லா தூக்குங்க என்று சிலர் அட்வைஸ் செய்துள்ளனர்.

எங்கே புன்னகை?

எங்கே புன்னகை?

இதையடுத்து அவர் வேறு இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில், நல்ல நாள் என்று கூறியுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள், நல்ல நாள்ல புன்னகையை எங்க காணோம்? என்ன கவலை? என்று கேட்டுள்ளனர். 'ஏன் இவ்வளவு சீரியஸ்? என்று சிலர் கேட்க, உங்களை பார்த்த பிறகுதான் அழகுக்கான அர்த்தத்தை புரிஞ்சுகிட்டேன் என்று கூறியுள்ளனர். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X