»   »  ஜில்ஜில் ஜீரா .. மீரா! கல்யாணத்திற்குப் பிறகும் படு பிசியாக படங்களில் தலை காட்டி வருகிறார், ஜீராவில்ஊறிய ஜாங்கிரி போல படு பளபளப்பாக இருக்கும் மீரா வாசுதேவன்.கிரிக்கெட்டாய நமஹ என்று விளம்பரப் படத்தின் மூலம் பிரபலமான மீரா வாசுதேவன்அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தார். தமிழில் அவர் நடித்த முதல் படமேபேசப்பட்டது. ஆனால் மீராவின் சைவ நடிப்பினால் அவருக்கு பெரியஅளவில்வாய்ப்புகள் வரவில்லை.சட்டென இதைப் புரிந்து கொண்ட மீரா டக்கென்று கிளாமருக்கு மாறினார். என்னஆச்சரியம், படங்கள் வேகமாக வந்து குவிந்தன.ஆனால் அந்த நேரமாகப் பார்த்து கேமராமேன் அசோக்குமாரின் மகன் விஷாலைகல்யாணம் செய்து கொண்டார் மீரா. அவ்வளவுதான், மீராவைத் தேடிப் போன தமிழ்ப்பட வாய்ப்புகள் அப்படியே திரும்பி விட்டன. இதனால் அப்செட் ஆகி விட்டார் மீரா. கல்யாணத்திற்கு முன்பு ஒத்துக் கொண்டஜெர்ரி படத்தின் ஷூட்டிங், கல்யாணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது.அதில் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் படு கிளாமராக, கிளுகிளுப்பில் கில்மாபண்ணிவிட்டார் மீரா.கல்யாணத்திற்குப் பிறகு மீரா படு இயல்பாக நடித்தது யூனிட்டை ஆச்சரியப்படுத்தியநிலையில் டூ பீஸ் உடையில் தயங்காமல் நடித்துக் கொடுத்தார்.கூட நடித்த மும்தாஜுக்கே கடுக்காய் கொடுத்தார் கிளாமரில். இதையடுத்து மீராவைத்தேடி ஏகத்துக்கும் படங்கள். கல்யாணத்திற்குப் பிறகு இப்படி நடிக்கிறீங்களே, கூச்சமா இல்லை? என்று மீராவிடம்கேட்டால், அதில் என்ன தப்பு, படம் என்பதே ஒரு கற்பனையான விஷயம். எனவேஅதில் நாம் எப்படி நடித்தாலும் அது நிஜம் கிடையாது, கற்பனைதான் (ஆகா...)எனவேதான் கிளாமர் காட்சியில் நடிக்க நான் தயங்கவில்லை, தயங்கவும் மாட்டேன்.தமிழில் தாங்க இந்த நிலைமை. கல்யாணமாகி விட்டால் போதும், அம்மா, அக்கா,மச்சினி, பாட்டி வேடம் கொடுத்து ஓரங்கட்டி விடுவார்கள். பக்கத்தில் இருக்கும்மலையாளத்தைப் பாருங்க, இப்போது கூட நான் மோகன்லாலுடன் தன்மத்ரா படத்தில்ஹீரோயினாக நடித்தேன்.இன்னும் இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கப் போகிறேன். தமிழ் ரொம்ப மோசம்... என்று விசனப்படுகிறார்.தமிழ், மலையாளம் தவிர இந்தியிலும் ஜாக்கி ஷெராப்புடன் ஒரு படத்தில் நடித்துவருகிறாராம் ஜீரா மீரா வாசுதேவன்.இப்போது பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து வருகிறார். தான் எப்படிவேண்டுமானாலும் நடிக்க கணவர் விஷால் பச்சைக் கொடி காட்டி விட்டார் என்றுபெருமையோடு சொல்கிறார் மீரா.எங்களுக்கு ஆட்சேபனை இல்லைப்பா!

ஜில்ஜில் ஜீரா .. மீரா! கல்யாணத்திற்குப் பிறகும் படு பிசியாக படங்களில் தலை காட்டி வருகிறார், ஜீராவில்ஊறிய ஜாங்கிரி போல படு பளபளப்பாக இருக்கும் மீரா வாசுதேவன்.கிரிக்கெட்டாய நமஹ என்று விளம்பரப் படத்தின் மூலம் பிரபலமான மீரா வாசுதேவன்அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தார். தமிழில் அவர் நடித்த முதல் படமேபேசப்பட்டது. ஆனால் மீராவின் சைவ நடிப்பினால் அவருக்கு பெரியஅளவில்வாய்ப்புகள் வரவில்லை.சட்டென இதைப் புரிந்து கொண்ட மீரா டக்கென்று கிளாமருக்கு மாறினார். என்னஆச்சரியம், படங்கள் வேகமாக வந்து குவிந்தன.ஆனால் அந்த நேரமாகப் பார்த்து கேமராமேன் அசோக்குமாரின் மகன் விஷாலைகல்யாணம் செய்து கொண்டார் மீரா. அவ்வளவுதான், மீராவைத் தேடிப் போன தமிழ்ப்பட வாய்ப்புகள் அப்படியே திரும்பி விட்டன. இதனால் அப்செட் ஆகி விட்டார் மீரா. கல்யாணத்திற்கு முன்பு ஒத்துக் கொண்டஜெர்ரி படத்தின் ஷூட்டிங், கல்யாணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது.அதில் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் படு கிளாமராக, கிளுகிளுப்பில் கில்மாபண்ணிவிட்டார் மீரா.கல்யாணத்திற்குப் பிறகு மீரா படு இயல்பாக நடித்தது யூனிட்டை ஆச்சரியப்படுத்தியநிலையில் டூ பீஸ் உடையில் தயங்காமல் நடித்துக் கொடுத்தார்.கூட நடித்த மும்தாஜுக்கே கடுக்காய் கொடுத்தார் கிளாமரில். இதையடுத்து மீராவைத்தேடி ஏகத்துக்கும் படங்கள். கல்யாணத்திற்குப் பிறகு இப்படி நடிக்கிறீங்களே, கூச்சமா இல்லை? என்று மீராவிடம்கேட்டால், அதில் என்ன தப்பு, படம் என்பதே ஒரு கற்பனையான விஷயம். எனவேஅதில் நாம் எப்படி நடித்தாலும் அது நிஜம் கிடையாது, கற்பனைதான் (ஆகா...)எனவேதான் கிளாமர் காட்சியில் நடிக்க நான் தயங்கவில்லை, தயங்கவும் மாட்டேன்.தமிழில் தாங்க இந்த நிலைமை. கல்யாணமாகி விட்டால் போதும், அம்மா, அக்கா,மச்சினி, பாட்டி வேடம் கொடுத்து ஓரங்கட்டி விடுவார்கள். பக்கத்தில் இருக்கும்மலையாளத்தைப் பாருங்க, இப்போது கூட நான் மோகன்லாலுடன் தன்மத்ரா படத்தில்ஹீரோயினாக நடித்தேன்.இன்னும் இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கப் போகிறேன். தமிழ் ரொம்ப மோசம்... என்று விசனப்படுகிறார்.தமிழ், மலையாளம் தவிர இந்தியிலும் ஜாக்கி ஷெராப்புடன் ஒரு படத்தில் நடித்துவருகிறாராம் ஜீரா மீரா வாசுதேவன்.இப்போது பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து வருகிறார். தான் எப்படிவேண்டுமானாலும் நடிக்க கணவர் விஷால் பச்சைக் கொடி காட்டி விட்டார் என்றுபெருமையோடு சொல்கிறார் மீரா.எங்களுக்கு ஆட்சேபனை இல்லைப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கல்யாணத்திற்குப் பிறகும் படு பிசியாக படங்களில் தலை காட்டி வருகிறார், ஜீராவில்ஊறிய ஜாங்கிரி போல படு பளபளப்பாக இருக்கும் மீரா வாசுதேவன்.

கிரிக்கெட்டாய நமஹ என்று விளம்பரப் படத்தின் மூலம் பிரபலமான மீரா வாசுதேவன்அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தார். தமிழில் அவர் நடித்த முதல் படமேபேசப்பட்டது. ஆனால் மீராவின் சைவ நடிப்பினால் அவருக்கு பெரியஅளவில்வாய்ப்புகள் வரவில்லை.

சட்டென இதைப் புரிந்து கொண்ட மீரா டக்கென்று கிளாமருக்கு மாறினார். என்னஆச்சரியம், படங்கள் வேகமாக வந்து குவிந்தன.

ஆனால் அந்த நேரமாகப் பார்த்து கேமராமேன் அசோக்குமாரின் மகன் விஷாலைகல்யாணம் செய்து கொண்டார் மீரா. அவ்வளவுதான், மீராவைத் தேடிப் போன தமிழ்ப்பட வாய்ப்புகள் அப்படியே திரும்பி விட்டன.

இதனால் அப்செட் ஆகி விட்டார் மீரா. கல்யாணத்திற்கு முன்பு ஒத்துக் கொண்டஜெர்ரி படத்தின் ஷூட்டிங், கல்யாணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது.

அதில் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் படு கிளாமராக, கிளுகிளுப்பில் கில்மாபண்ணிவிட்டார் மீரா.

கல்யாணத்திற்குப் பிறகு மீரா படு இயல்பாக நடித்தது யூனிட்டை ஆச்சரியப்படுத்தியநிலையில் டூ பீஸ் உடையில் தயங்காமல் நடித்துக் கொடுத்தார்.

கூட நடித்த மும்தாஜுக்கே கடுக்காய் கொடுத்தார் கிளாமரில். இதையடுத்து மீராவைத்தேடி ஏகத்துக்கும் படங்கள்.

கல்யாணத்திற்குப் பிறகு இப்படி நடிக்கிறீங்களே, கூச்சமா இல்லை? என்று மீராவிடம்கேட்டால், அதில் என்ன தப்பு, படம் என்பதே ஒரு கற்பனையான விஷயம். எனவேஅதில் நாம் எப்படி நடித்தாலும் அது நிஜம் கிடையாது, கற்பனைதான் (ஆகா...)

எனவேதான் கிளாமர் காட்சியில் நடிக்க நான் தயங்கவில்லை, தயங்கவும் மாட்டேன்.

தமிழில் தாங்க இந்த நிலைமை. கல்யாணமாகி விட்டால் போதும், அம்மா, அக்கா,மச்சினி, பாட்டி வேடம் கொடுத்து ஓரங்கட்டி விடுவார்கள். பக்கத்தில் இருக்கும்மலையாளத்தைப் பாருங்க, இப்போது கூட நான் மோகன்லாலுடன் தன்மத்ரா படத்தில்ஹீரோயினாக நடித்தேன்.

இன்னும் இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கப் போகிறேன்.

தமிழ் ரொம்ப மோசம்... என்று விசனப்படுகிறார்.

தமிழ், மலையாளம் தவிர இந்தியிலும் ஜாக்கி ஷெராப்புடன் ஒரு படத்தில் நடித்துவருகிறாராம் ஜீரா மீரா வாசுதேவன்.

இப்போது பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து வருகிறார். தான் எப்படிவேண்டுமானாலும் நடிக்க கணவர் விஷால் பச்சைக் கொடி காட்டி விட்டார் என்றுபெருமையோடு சொல்கிறார் மீரா.

எங்களுக்கு ஆட்சேபனை இல்லைப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil