»   »  நஸ்ரியா என்ன இப்படி குண்டாகிவிட்டார்?: கிண்டல் செய்யும் கேரள ரசிகர்கள்

நஸ்ரியா என்ன இப்படி குண்டாகிவிட்டார்?: கிண்டல் செய்யும் கேரள ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு குண்டாகிவிட்டது மல்லுவுட் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

நஸ்ரியா நடிக்க வந்த வேகத்தில் பிரபலம் ஆனார். பொண்ணு பார்க்க மட்டும் அல்ல நடிப்பும் நல்லா வருது என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பாராட்டும்படி நடந்து கொண்டார். தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்த அவர் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு அவர் புதிய பட வாய்ப்புகளை ஒப்புக்க கொள்ளவில்லை.

விரைவில்

விரைவில்

நஸ்ரியா விரைவில் மீண்டும் நடிக்க வருவார் என்றும், தனது கணவர் ஜோடியாகவே நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.

நஸ்ரியா

நஸ்ரியா

நஸ்ரியா எப்பொழுது நடிக்க வருவார் என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் அவர் குண்டாக இருக்கும் புகைப்படம் வெளியாகி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கிண்டல்

கிண்டல்

மீண்டும் நடிக்க வருவார் என்று எதிர்பார்த்தால் இந்த நஸ்ரியா என்ன இப்படி குண்டாகிவிட்டாரே என்று மல்லுவுட் ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.

குண்டானால்

குண்டானால்

ஒரு நடிகை திருமணத்திற்கு பிறகு குண்டாக ஆனால் என்ன. அது இயற்கை தானே. குண்டாக இருந்தாலும் நஸ்ரியா அழகாகத் தானே உள்ளார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

English summary
Mollywood fans are making fun of actress Nazriya who has gained several kilos after marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil