»   »  ஸ்ருதி, சமந்தா, நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய எமி ஜாக்சன்!

ஸ்ருதி, சமந்தா, நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய எமி ஜாக்சன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிகவும் விரும்பப்படும் நடிகைகள் பட்டியலில் நடிகை எமி ஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளார். அவருடன் போட்டிபோட்ட ஸ்ருதிஹாசன், நயன்தாரா, சமந்தா, திரிஷாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு வந்துள்ளார் எமி ஜாக்சன்

பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகர், நடிகைகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு எமி ஜாக்சன், ஸ்ருதிஹாசன் சமந்தா, தமன்னா, தீபிகா பல்லீகல், அனுஷ்கா, நயன்தாரா, பிரதாயினி, ஆண்ட்ரியா, ஹன்சிகா, திரிஷா, காஜல் அகர்வால், அம்ரியா தஸ்தூர், கேத்ரினா தெரசா, சாகித்யா ஜெகன்னாதன், பிரியா ஆனந்த், வேதிகா, ரோச்செல்லி மரியா ராவ், ராய் லட்சுமி மேனன், பார்வதி மேனன், டாப்சி, ஜனனி ஐயர், அலிசா அப்துல்லா, ஸ்ரீதிவ்யா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

எமி ஜாக்சன் நம்பர் 1

எமி ஜாக்சன் நம்பர் 1

‘மதராசபட்டணம்', ‘ஐ' உள்ளிட்ட படங்களில் நடித்த இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ஐ' படம் பல்வேறு சாதனைகளை படைத்தது.

குவியும் வாய்ப்புகள்

குவியும் வாய்ப்புகள்

சென்ற வருடம் இந்த பட்டியலில் எமி ஜாக்சன் 3 இடத்தை பிடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘ஐ' படத்தில் இவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, இவருக்கு படவாய்ப்புகளும் குவியத்தொடங்கியுள்ளது.

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த ஸ்ருதிஹாசன் இந்த வருடம் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சமந்தா - தமன்னா

சமந்தா - தமன்னா

ரசிகர்களின் ஆதரவை பெற்ற சமந்தா மூன்றாவது இடத்தையும், கவர்ச்சிப்புயல் தமன்னா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அனுஷ்கா

அனுஷ்கா

தீபிகா பல்லீகல் 5வது இடத்தை பிடித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அனுஷ்காவிற்கு 6வது இடம் கிடைத்துள்ளது.

நயன்தாரா

நயன்தாரா

கவர்ச்சியில் நம்பர் 1 வரிசையில் இருக்கும் நயன்தாராவிற்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருந்தும் அவருக்கு இந்த பட்டியலில் 7வது இடமே கிடைத்துள்ளது.

கொஞ்சம் முன்னேற்றம்

கொஞ்சம் முன்னேற்றம்

கடந்த வருடத்தைவிட இந்த வருடம் நயன்தாராவிற்கு கொஞ்சம் முன்னேற்றம்தான் என்கின்றனர். கடந்த வருடத்தில் நயன்தாரா 9வது இடத்தை பிடித்திருந்தாராம்.

ஹன்சிகா – திரிஷா

ஹன்சிகா – திரிஷா

ஹன்சிகாவிற்கு 10 இடம் கிடைத்துள்ளது. அதேபோல புதுப்பெண் திரிஷாவுக்கு 11வது இடம் கிடைத்துள்ளது.

லட்சுமி மேனன் - ஸ்ரீதிவ்யா

லட்சுமி மேனன் - ஸ்ரீதிவ்யா

இந்தப்பட்டியலில் லட்சுமி மேனனும், ஸ்ரீதிவ்யாவும் 20 வது இடங்களுக்கு மேல் தள்ளப்பட்டுள்ளனர்.

அஜீத் நம்பர் 1

அஜீத் நம்பர் 1

இந்த ஆண்டும் மிகவும் விரும்பப்படும் நடிகர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில், நடிகர் அஜித் குமார் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Sexy as sin and smouldering hot, Amy Jackson can scorch the screen with her mere presence. A beautiful face and that body of statuesque proportions aren't her only calling cards, though. No surprise, then, that the votes received online on www.itimes.com/polls along with our vote, have chosen Amy Jackson as Most Desirable Woman of 2014! A quick catch-up with the winner.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more