»   »  தம்மாத்துண்டு பிகினியில் சமையல் செய்து சூடேற்றும் நடிகை நர்கிஸ் ஃபக்ரி

தம்மாத்துண்டு பிகினியில் சமையல் செய்து சூடேற்றும் நடிகை நர்கிஸ் ஃபக்ரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி கிரீஸ் நாட்டில் ரிலாக்ஸாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இளசுகளின் மனதை கெடுத்துள்ளார்.

ரன்பிர் கபூர் நடித்த ராக்ஸ்டார் படம் மூலம் பாலிவுட் வந்தவர் நர்கிஸ் ஃபக்ரி. பாகிஸ்தானி தந்தைக்கும், செக் குடியரசை சேர்ந்த தாய்க்கும் பிறந்த அழகுப் பதுமை. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் பிரசாந்தின் சாகசம் படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

கிரீஸ்

கிரீஸ்

படங்களில் பிசியாக இருக்கும் நர்கிஸ் கிரீஸ் நாட்டிற்கு சென்று ஓய்வு எடுத்துள்ளார். அப்போது அவர் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பிகினியில் சமையல்

பிகினியில் சமையல்

விடுமுறையை கழிக்கச் சென்ற இடத்தில் நர்கிஸ் தம்மாத்துண்டு பிகினியை அணிந்து சமையல் செய்தாராம். அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு பலரை கிறங்கடிக்க வைத்துள்ளார்.

காதல் முறிவு

காதல் முறிவு

நர்கிஸ் பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான உதய் சோப்ராவை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. உதய்க்கு திருமணம் செய்து கொள்ள பயமாம்.

நர்கிஸ்

நர்கிஸ்

காதல் முறிவால் நர்கிஸுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டது என்றும், பாலிவுட்டை விட்டே வெளியேறி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் நர்கிஸோ நான் எங்கும் செல்லவில்லை பாலிவுட்டில் தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

பாலிவுட்டில் இருக்கும் நர்கிஸுக்கு ஹாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் 5 வெட்டிங்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கனவே ப்ரியங்கா சோப்ரா, தீபிகா ஆகியோரும் ஹாலிவுட்டுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nargis Fakhri is getting too hot to handle after her break-up with Uday Chopra! The stunning actress is holidaying in Greece currently and making everybody jealous with her toned abs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil