»   »  மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேரும் நயன்தாரா!

மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேரும் நயன்தாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் 61வது படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் நடிப்பார் என்று முதலில் சொல்லி வந்தார்கள். இப்போது கதை மாறுகிறது.

வில்லு படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் விஜய்யுடன் நயன்தாரா ஜோடியாக நடிப்பார் என்று தெரிகிறது.

Nayanthara to be paired up with Vijay again

நயன்தாராவும் விஜய்யும் சிவகாசி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார்கள். அடுத்து வில்லு படத்தில் ஜோடி சேர்ந்தார்கள்.

இந்த நிலையில் விஜய் நடிக்கும் 61 வது படத்தில் நயன்தாராவை ஜோடியாக்க பேசி வருகிறார்கள்.

இந்தப் படத்தை அட்லீ இயக்க, தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கிறது. தெறி படத்துக்குப் பிறகு விஜய்யும் அட்லீயும் இணையும் படம் இது.

English summary
Sources say that Nayanthara is going to pair up with Vijay in his 61st movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos