»   »  காஷ்மோரா ஸ்பெஷல்... 'ரத்னமகாதேவி' நயன்தாரா!

காஷ்மோரா ஸ்பெஷல்... 'ரத்னமகாதேவி' நயன்தாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் பொதுவாக கதாநாயகனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் முதல் முறையாக கதாநாயகிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர், காஷ்மோரா படத்துக்காக.

கார்த்தி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - காஷ்மோரா. இந்தப் படத்தின் நயன்தாராவுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. கார்த்தி, மூன்றுவிதமான வேடங்களில் இதில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு.


Nayanthara plays Rathna Mahadevi in Kashmora

ரத்னா மகாதேவி என்கிற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். மிகவும் பலம்பொருந்திய கதாபாத்திரம் என்பதால் இந்தப் படத்தில் கதாநாயகியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.English summary
Nayanthara plays the role of Rathna Mahadevi in Kashmora directed by Gokul.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil