»   »  சிவகார்த்திகேயனுக்காக கேரளாவில் சிகிச்சை எடுத்துகொண்ட நயன்தாரா?

சிவகார்த்திகேயனுக்காக கேரளாவில் சிகிச்சை எடுத்துகொண்ட நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரிய ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதைத் தவிர்த்து லீட் ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நயன்தாரா இப்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன், அதர்வா என்று இளம் ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க ஒப்புக்கொள்கிறார் நயன்.

Nayanthara takes rejuvination treatment

இதில் சிவா படத்தில் அவருக்கு ஜோடி. சிவாவுடன் நடிக்கும்போது சிவாவை விட இளமையாக தெரிந்தால் தானே கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும்? எனவே இதற்காகவே ஒரு வாரம் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்து மீண்டும் இளமையுடன் திரும்பினார் நயன் என்கிறார்கள். நயன் பிறந்தநாள் கொண்டாட்ட படங்களில் கூட மிகவும் ஒல்லியாக தெரிந்தார் நயன். காரணம் இதுதானோ?

நயனின் டெடிகேஷனி பார்த்துக்குங்க ஹீரோயின்ஸ்!

English summary
Nayanthara has took ayurvedic treatment for getting younger look for Sivakarthikeyan’s movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil