»   »  நான் கர்ப்பமா?: ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட நஸ்ரியா

நான் கர்ப்பமா?: ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட நஸ்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்திகளை பார்த்து நஸ்ரியா ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நஸ்ரியா நஸீம் கர்ப்பமாக இருப்பதாக மலையாள திரையுலகில் பேச்சாக கிடக்கிறது. அவரது கணவரும், மலையாள நடிகருமான பஹத் ஃபாசில் தனது பட விழாக்களை கடைசி நேரத்தில் ரத்து செய்ததால் நஸ்ரியா கர்ப்பமாக இருப்பதாக பலர் உறுதி செய்துவிட்டனர்.

Nazriya puts an end to pregnancy rumours

இதையடுத்து பலர் சமூக வலைதளங்களில் நஸ்ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதை எல்லாம் பார்த்த நஸ்ரியா கர்ப்ப வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார்.

முகத்தை கண்டமேனிக்கு சுளிக்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு போய் வேறு வேலை இருந்தா பாருங்க என்பது போன்று பேசாமலே தெரிவித்துள்ளார்.

நஸ்ரியா கர்ப்பம் இல்லையாம்பா!

English summary
Nazriya Nazim has finally put an end to the pregnancy rumours by posting a funny video on her official Facebook page with the caption 'My reaction to rumours 😏😏'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil