பிக்பாஸ்ல சொன்னதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லையே.. பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: முன்னணி கவர்ச்சி நடிகைகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார் நடிகை ரேஷ்மா.

தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பசுபலாட்டி. அமெரிக்கா குடியுரிமை பெற்ற ரேஷ்மா, ஏர் ஹோஸ்டஸாக தனது கேரியரை தொடங்கினார்.

பின்னர் திரைத்துறை மீது உள்ள ஆர்வத்தில் செய்தி தொகுப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகை, சினிமா நடிகை என பல அவதாரங்களை எடுத்தார்.

புஷ்பா புருஷன் யாரு?

சன்டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ள ரேஷ்மா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் யாரு என்ற காமெடி பெரும் வரவேற்பை பெற்றது.

பல படங்கள்

அதில் புஷ்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார் ரேஷ்மா. அதற்கு முன்பே மசாலா படம் என்ற படத்தில் நடித்திருந்தார் ரேஷ்மா. ஆனால் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் தான் அவரை பிரபல படுத்தியது. தொடர்ந்து கோ2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3

தற்போது பேய் மாமா, போடா முண்டம், மை பர்ஃபெக்ட் ஹஸ்பெண்ட் ஆகிய படங்கிளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரேஷ்மா. இதனை தொடர்ந்து ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மத்தியிலும் பரிட்சயமானார்.

கன்னாபின்னா கவர்ச்சி

கலர்ஸ் தொலைக்காட்டிசியில் டிஎஸ்பி வசுந்தரா தேவி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். சேலையாக இருந்தாலும் மாடர்ன் டிரெஸாக இருந்தாலும் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வருகிறார்.

உள்ளாடை அணியாமல்

அண்மையில் உள்ளாடை அணியாமல் டீப் ஓபன் நெக்கில் நீண்ட கவுன் ஒன்றை அணிந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருந்தார். அதில் பாட்டமும் டீப் ஓபனில் இருந்தது. தொடைக்கு மேல் வரை தெரியும் படி இருந்தது அவர் அணிந்திருந்தார். வழக்கமாக சன்னி லியோன்தான் இதுபோன்ற கவர்ச்சி உடையில் போட்டோக்களை வெளியிடுவார்.

குலைக்கும் வகையில்

குலைக்கும் வகையில்

இந்நிலையில் சன்னி லியோனுக்கு போட்டியாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரேஷ்மா. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ரேஷ்மா கூறிய பர்சனல் விஷயங்கள் அவர் மீது பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அவர் வெளியிடும் போட்டோக்கள் அவர் மீது இருந்த அனுதாபத்தை குலைக்கும் வகையில் உள்ளது.

சம்பந்மே இல்ல

சம்பந்மே இல்ல

ரேஷ்மாவின் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் போயிட்டு வந்த பிறகு தொல்லை தாங்க முடியலை. நீங்க பிக்பாஸ்ல சொன்ன ஸ்டோரிக்கும் உங்க போஸ்ட்டுக்கும் சம்பந்தமே இல்லையே மூவி சான்ஸ்க்காக இப்படியா என விளாசியிருக்கிறார்.

இரண்டு திருமணம்

இரண்டு திருமணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய ரேஷ்மா, தனக்கு இரண்டு திருமணம் நடைபெற்று இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்ததாக கூறினார். மேலும் தனக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்றும் கூறினார் ரேஷ்மா. கணவர் துன்புறுத்தியதில் 5 மாத கர்ப்பமாக இருந்தபோதே குறை பிரசவம் ஆகி பிறந்த குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

மேலும் ஒரு குழந்தை இறந்துவிட்டதாகவும், அமெரிக்காவில் உள்ள அந்த குழந்தையின் நினைவிடத்தில் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி வருவதாகவும் கூறி கலங்க வைத்தார். தற்போது மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகி உள்ள ரேஷ்மா தனது காதலருடன் இருக்கும் போட்டோவை கடந்த காதலர் தினத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X