»   »  நித்யா மேனனின் இயக்குநர் ஆசை நிறைவேறுமா?

நித்யா மேனனின் இயக்குநர் ஆசை நிறைவேறுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

படங்களையும் கேரக்டர்களையும் பார்த்து பார்த்து ஒப்புக்கொள்ளும் நித்யா மேனனுக்கு இரண்டாம் ஹீரோயின் வாய்ப்புகளே பெரும்பாலும் கிடைக்கின்றன. இதற்காக அவர் அலட்டிக்கொள்வதே இல்லை. அதன் காரணம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

Nithya Menon to direct a movie soon

நித்யாமேனன் நடிகையானாலும் அவருக்கு இயக்கத்தின் மீதுதான் அதிக ஈடுபாடாம். விரைவில் இயக்குநர் ஆகிவிட வேண்டும் என்று ஸ்க்ரிப்டில் கவனம் செலுத்தி வருகிறாராம். இதனால் தான் முக்கிய ரோல்களை தேடாமல் கிடைக்கும் ரோல்களில் நடித்து வருகிறார்.

விரைவில் நித்யா மேனன் இயக்கவிருக்கும் படம் பற்றிய அறிவிப்பு வரலாம்!

English summary
Actress Nithya Menon is going to direct a movie soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil