»   »  ஒரு 'பக்கி'யும் கவர்ச்சியாவே இல்லை.. அலுத்துக் கொள்கிறார் ஃபக்ரி!

ஒரு 'பக்கி'யும் கவர்ச்சியாவே இல்லை.. அலுத்துக் கொள்கிறார் ஃபக்ரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் கூட பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லை என்று பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டுக்கும், கிரிக்கெட்டுக்கும் தொடர்பு உள்ளது. என்ன தொடர்பு என்று கேட்டால் சங்க காலம் முதல் பாலிவுட் நடிகைகளுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே காதல் ஏற்படுவதும், சில காதல்கள் திருமணத்தில் முடிவதுமாக உள்ளது.

No cricketer is hot: Nargis Fakhri

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருத்தீனின் வாழ்க்கை பற்றிய இந்தி படமான அசாரில் நடித்துள்ள நர்கிஸ் ஃபக்ரி கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் பற்றி அவர் கூறுகையில்,

No cricketer is hot: Nargis Fakhri

கிரிக்கெட் வீரர்களில் யாரும் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லை. என படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருப்பதால் கிரிக்கெட் வீரர்களை சரியாக பார்க்க நேரமில்லை என்றார்.

English summary
According to Bollywood actress Nargis Fakhri, none of the cricketers are hot.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos