»   »  என் இடுப்பை பற்றி யாருமே பேச மாட்டேங்கிறாங்க: கவலையில் நடிகை

என் இடுப்பை பற்றி யாருமே பேச மாட்டேங்கிறாங்க: கவலையில் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது இடுப்பை பற்றி யாருமே பேசுவது இல்லை என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கவலை அடைந்துள்ளார்.

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். தேசிய விருது வாங்கியுள்ள அவருக்கு இந்த ஆண்டின் சிறந்த பெண்மணி விருது வழங்கப்பட்டது.

மனதில் படுவதை வெளிப்படையாக பேசுவதற்கு பெயர் போனவர் கங்கனா.

ஜிம்

ஜிம்

பாலிவுட் நடிகைகள் ஜிம்முக்கு சென்று மாங்கு மாங்குன்னு ஒர்க் அவுட் செய்கிறார்கள். இடுப்பை இஞ்சி இடுப்பாக வைத்துக் கொள்வதற்கு நடிகைகள் மெனக்கெடுகிறார்கள்.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

சித்தார்த் மல்ஹோத்ரா, கத்ரீனா கைஃப் நடிப்பில் அண்மையில் வெளியான பார் பார் தேக்கோ படம் ஊத்திக் கொண்டது. ஆனால் படத்தில் வந்த கத்ரீனாவின் சிக்கென்ற இடுப்பை பற்றி தான் அனைவரும் பேசினார்கள்.

இடுப்பு

இடுப்பு

பார் பார் தேக்கோ படத்தில் மூன்று ஸ்டார்கள். ஒன்று நான், மற்றொன்று கத்ரீனா, மூன்றாவது அவரின் இடுப்பு என்று சித்தார்த் தெரிவித்திருந்தார். யாரும் என்னை பார்க்கவில்லை அனைவரும் கத்ரீனாவின் இடுப்பை தான் பார்க்கிறார்கள் என்றார்.

கங்கனா

கங்கனா

நானும் ஜிம்முக்கு செல்கிறேன். ஆனால் யாருமே நான் ஜிம்முக்கு செல்வதை பற்றியோ, டயட்டில் இருப்பதை பற்றியோ, என் இடுப்பை பற்றியோ பேசுவது இல்லை என்று கவலை தெரிவித்துள்ளார் கங்கனா.

English summary
Bollywood actress Kangana Ranaut said that no body is talking about her abs or diet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil