»   »  ஓவியா ஆர்மியால் கலகலப்பு 2 படத்தில் நடிக்க மறுத்த ஓவியா?

ஓவியா ஆர்மியால் கலகலப்பு 2 படத்தில் நடிக்க மறுத்த ஓவியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கலகலப்பு 2 படத்தில் நடிக்குமாறு சுந்தர் சி. கேட்டும் மறுத்துள்ளாராம் ஓவியா.

விமல், அஞ்சலி, சிவா, ஓவியா உள்ளிட்டோர் நடித்த கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் சுந்தர் சி. கலகலப்பு 2 படத்தில் ஜீவா, ஜெய், கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

Oviya refuses to act in Kalakalappu 2?

இந்த படத்தில் நடிக்குமாறு ஓவியாவிடம் கேட்டார்களாம். கிளாமராக நடிக்குமாறு ஓவியாவிடம் கேட்டார்களாம். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கு கிடைத்துள்ள ரசிகர் பட்டாளத்தின் பாசத்தை மனதில் வைத்து கிளாமராக நடிக்க மறுத்துவிட்டாராம் ஓவியா.

ஓவியா நடிக்க மறுத்த பிறகே பிற நடிகைகளை ஒப்பந்தம் செய்தார்களாம். கலகலப்பு படத்தில் ஒரு பாடலில் ஓவியா படு கிளாமராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலகலப்பு 2 படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.

English summary
Buzz is that Oviya refused to act in the sequel of Kalakalappu as her character is glamourous.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil