»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

குண்டுக் கண் குட்டி பத்மினியின் வாரிசு கீர்த்தனா நன்கு வளர்ந்து விட்டார். எனவே கோடம்பாக்கத்து விதிப்படி ஹீரோயினாகி விட்டார்.

குட்டி பத்மினி தயாரித்து, அவரது கணவர் பிரபு நேபால் இயக்கும் "காதல் சொக்குதே" படத்தில், பத்மினியின் மகள் கீர்த்தனாதான் ஹீரோயின்.

போனஸ் செய்தி: குட்டி பத்மினி இப்போது கர்ப்பமாக இருக்கிறாராம். அதுவும் பெண் வாரிசுதானாம். கீர்த்தனாவுக்கு தங்கை ரெடி!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil