»   »  பிகினியில் கலக்கும் எமி ஜாக்சன்…

பிகினியில் கலக்கும் எமி ஜாக்சன்…

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் 'ஐ' பட நாயகி எமி ஜாக்சன் பிகினியில் உடை அணிந்து எடுத்துள்ள போட்டோக்கள் டுவிட்டரில் வெளியாகியுள்ளன.

இது பற்றி கருத்து கூறியுள்ள எமி ஜாக்சன் தான் பிகினி அணிந்து நடிக்கவில்லை தான் அணிந்திருந்தது பீச் உடைதான் என்று கூறியுள்ளார்.

கச்சிதமான உடலமைப்பு அதற்கான உடையை தேர்ந்தெடுத்து அணிகிறேன் என்றும் கூறியுள்ளார் எமிஜாக்சன். இந்த போட்டோக்களை எடுத்தது இங்கிலாந்து போட்டோகிராபராம். இந்த போட்டோக்களுக்கு டுவிட்டரில் வரவேற்பு அளித்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

மதராசபட்டினம்

மதராசபட்டினம்

இங்கிலாந்தில் பிறந்த இந்த கவர்ச்சி தேவதை மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்., தொடர்ந்து விஜய் இயக்கத்திலேயே 'தாண்டவம்' படத்தில் நடித்தார்.

இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா?

இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா?

கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக் படத்தில் நடித்தார். மீண்டும் கவுதம் மேனனுடன் துப்பறியும் ஆனந்த் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

பிகினி உடையில்

பிகினி உடையில்

அதனையடுத்து தற்போது ஷங்கர் இயக்கி வரும் 'ஐ' படத்திலும் இவர்தான் ஹீரோயின். இதுதவிர, தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் எமி. இந்தப் படத்தில் பிகினியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

இது பீச் டிரஸ்

இது பீச் டிரஸ்

இதுபற்றி அவரிடம் கேட்டால், 'நான் பிகினி அணிந்து நடிக்கவில்லை. பீச்சில் அணியும் உடை அணிந்துதான் நடித்திருக்குறேன்' என்கிறார்.

உடல் அழகின் ரகசியம்

உடல் அழகின் ரகசியம்

எமி தினசரி நாளை அரை லிட்டர் தண்ணீருடன் தொடங்குகிறாராம். ஒரு பழச்சாறுடன் மிதமான காலைச் சிற்றுண்டி சாப்பிடுகிறார். காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் கொஞ்சம் கொஞ்சமாக மூன்று முறை சாப்பிடுகிறாராம்.

எமியின் உணவுகள்

எமியின் உணவுகள்

சூப், சாலட், பாதாம், முந்திரி பருப்புகள், ஆப்பிள் போன்றவை எமியின் உணவில் இடம்பெற்றிருக்கும். மதிய உணவாக, கிரில்டு சிக்கன், காய்கறிகளுடன் பிரவுன் பாஸ்தா, முழுக்கோதுமை- வெஜிடபிள் சாண்ட்விச், சூப் அல்லது சப்பாத்தி, சப்ஜி சாப்பிடுவாராம். மாலையில் நொறுக்குத் தீனியாக சாக்லேட், பிஸ்கட், பருப்பு வகைகள். இரவில் காய்கறிகள் அல்லது கிரில்டு சிக்கன் அல்லது மீன்.

விளையாட்டு பிடிக்கும்

விளையாட்டு பிடிக்கும்

எமி படித்த லிவர்பூல் செயின்ட் எட்வர்ட்ஸ் காலேஜில் விளையாட்டு, பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இருந்ததாம். தடகளம், ஹாக்கி, கால்பந்து, நீச்சல் என்று எல்லாவற்றிலும் ஈடுபாடு கொண்டவராம்.

ஐ படத்தில்..

ஐ படத்தில்..

எமி ஜாக்சன் தமிழில் தற்போது ஐ படத்தில் நடித்து வருகிறார். இது விக்ரமுடன் அவர் நடிக்கும் இரண்டாவது படமாகும்.

English summary
Amy Jackson , who is returning to Tamil movies with Shankar's prestigious movie Ai, doesn't like to waste her time. After completing a schedule of her forthcoming movie, she has left the country to keep herself busy with photoshoots. Well, she is currently busy with a photoshoot and the British born actress has sported bikini for the same.
Please Wait while comments are loading...