»   »  அப்படி இருந்த விஜய் தங்கச்சியா இப்படி ஆகிட்டாரு: தீயாக பரவிய போட்டோ

அப்படி இருந்த விஜய் தங்கச்சியா இப்படி ஆகிட்டாரு: தீயாக பரவிய போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை சரண்யா மோகனின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயின் ஆனவர் கேரளாவை சேர்ந்த சரண்யா மோகன். அவர் தனது காதலரான டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Picture of Saranya Mohan goes viral

திருமணத்திற்கு பிறகு சரண்யா படங்களில் நடிக்கவில்லை. அவருக்கு அனந்தபத்மநாபன் என்ற ஆண் குழந்தை உள்ளது. பிரசவத்திற்கு பிறகு சரண்யாவுக்கு வெயிட் போட்டுவிட்டது.

இந்நிலையில் சற்று பூசினாற் போன்று இருக்கும் சரண்யாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஒல்லியாக இருந்த சரண்யாவா இப்படி ஆகிவிட்டார் என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

வேலாயுதம் படத்தில் சரண்யா விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A picture of actress Saranya Mohan has gone viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil