உடலில் எண்ணெய் வழிய...ப்ளவுஸ் இல்லாமல்...ஹாட் ஃபோட்டோஷுட் நடத்திய பிரபல பாடகி

சென்னை : விஜய் டிவி.,யில் 2012 ம் ஆண்டு நடத்தப்பட்ட சூப்பர் சிங்கர் ஜுனியர் ஷோவில் கலந்து கொண்டு ரன்னர் அப் வென்றவர் பிரகதி குருபிரசாத். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பெரிய அளவில் பிரபலமானார். பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

சிங்கப்பூரில் பிறந்தவரான பிரகதி, அமெரிக்காவில் வளர்ந்தவர். இருந்தாலும் இவரின் தமிழ் உச்சரிப்புகள் அனைவரையும் கவர்ந்தது. இதனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பல டாப் இசையமைப்பாளர்களின் இசையில் சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்றார்.

பிரேக் கொடுத்த பரதேசி

பிரேக் கொடுத்த பரதேசி

டைரக்டர் பாலா இயக்கிய பரதேசி படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், பிரகதியை பாடகியாக சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த படத்தில் இரண்டு பாடல்களை பிரகதி பாடினார். முதல் படமே இவருக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது.

பட வாய்ப்பை மறுத்த பிரகதி

பட வாய்ப்பை மறுத்த பிரகதி

பாடல் ரெக்கார்டிங்கின் போதே பாலாவிற்கு இவரை மிகவும் பிடித்து விட்டதாம். இவரை ஒரு படத்தில் லீட் ரோலில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் பிரகதி பள்ளி படிப்பை முடிக்க வேண்டும் என்பதால் சினிமா வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டாராம்.

பாதியில் நின்ற படம்

பாதியில் நின்ற படம்

அதன் பிறகு யுவன் லீட் ரோலில் நடித்த ஒரு படத்தில் பிரகதியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளார் பாலா. ஆனால் சில நாட்கள் ஷுட்டிங் நடத்தப்பட்ட நிலையில் இந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார் பிரகதி. அதன் பிறகு கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தினார்.

பிரகதியின் ஹாட் ஃபோட்டோஷுட்

பிரகதியின் ஹாட் ஃபோட்டோஷுட்

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பிரகதி, சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது உடல் அழகை மிக கச்சிதமாக கையாண்டு வரும் பிரகதி, விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி வருகிறார். பிரகதியை பின் தொடர்பவர்கள் அவரின் பிகினி ஃபோட்டோக்களை பார்த்து அசந்து, பாராட்டி வருகின்றனர்.

பாரம்பரியத்துடன் கவர்ச்சி

பாரம்பரியத்துடன் கவர்ச்சி

இந்நிலையில் லேட்டஸ்டாக பட்டுபுடவையில் படு கவர்ச்சியாக ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் பிரகதி. ப்ளவுஸ் அணியால், புடவையில் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு, தலை நிறைய மல்லிகைப்பூ, காதில் பெரிய ஜிமிக்கி கம்மல் என வித்தியாசமாக ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் பிரகதி. எண்ணெய் வழிய, தகதகவென மின்னும் தோள் அழகை காட்டி இவர் நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகின்றன.

உருகும் ரசிகர்கள்

உருகும் ரசிகர்கள்

இதை பார்த்து விட்டு இவரது ரசிகர்கள் பலர், செம அழகாக இருக்கு. ஆனால் ஒரு பட்டுப்புடவையை எண்ணெய் ஆக்கி விட்டீர்களே. நவம்பர் 4 ம் தேதி தான தீபாவளி. இப்பவே எண்ணெய் தேய்த்து கொண்டு உட்கார்ந்திருக்கியேம்மா என பலரும் இந்த ஃபோட்டோவை பாராட்டி கமென்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X