»   »  திடீர் வாய்ப்பு மழை... மகிழ்ச்சியில் நடிகை சாந்தினி!

திடீர் வாய்ப்பு மழை... மகிழ்ச்சியில் நடிகை சாந்தினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சித்து ப்ளஸ் 2-ல் இயக்குநர் கே பாக்யராஜின் அறிமுகம். ஆனால் படமும் அவுட்.. பாப்பாவும் வேஸ்ட் என்று பேச்சு கிளம்ப, இருக்குமிடம் தெரியாமல் இருந்தார் சாந்தினி.

Pouring offers for Santhini

ஆனால் இப்போது திடீரென ஏகப்பட்ட படங்கள். அதுவும் பெரிய படங்களில் அம்மணிதான் ஹீரோயின்.


Pouring offers for Santhini

பூபதி பாண்டியன் இயக்கத்தில், விமலுடன், 'மன்னர் வகையரா', சிபிராஜுடன் 'கட்டப்பாவை காணோம்', பரத்துடன் 'என்னோடு விளையாடு', வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனாவின் இயக்கத்தில் 'பல்லாண்டு வாழ்க', நடன இயக்குனர் கௌதம் இயக்கத்தில் 'கண்ணுல காச காட்டப்பா', இயக்குனர் அமீரின் தயாரிப்பில் 'டாலர் தேசம்', 'தாமி', கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் நடித்த சந்தோஷுடன் 'நான் அவளை சந்தித்தபோதுட, நவின் கிருஷ்ணா, கீர்த்தி சுரேஷுடன் டஅய்னா இஷ்டம் நூவுட எனும் தெலுங்கு படம்... இப்படி நீள்கிறது படங்களின் பட்டியல்.


Pouring offers for Santhini

"இந்தப் படங்கள் அத்தனையுமே என் திறமையை வெளிக்காட்டும் அளவுக்கு ஸ்கோப் உள்ளவை. அதனால் பெரிய நம்பிக்கை இருக்கிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன்," என்கிறார் சாந்தினி.

English summary
Actress Santhini, who disappera from Kollywood after Sidhu Plus Two is now return with handful of new movies.
Please Wait while comments are loading...