»   »  அப்படின்னா 'கன்ஃபர்ம்': அனுஷ்காவின் பேச்சை கேட்டு ஒருமாதிரி சிரிக்கும் டோலிவுட்

அப்படின்னா 'கன்ஃபர்ம்': அனுஷ்காவின் பேச்சை கேட்டு ஒருமாதிரி சிரிக்கும் டோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபாஸுடன் காதல் என்று யாராவது சொல்வதை கேட்டால் அனுஷ்கா கோபப்படுகிறாராம்.

பாகுபலி படத்தில் நடிக்கும்போது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதை சம்பந்தப்பட்ட இருவரும் மறுக்கவில்லை.

அனுஷ்காவை கேட்டால் வெட்கப்பட்டார், பிரபாஸிடம் கேட்டால் நழுவிவிட்டார்.

அனுஷ்கா

அனுஷ்கா

பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக அவருக்கு நெருக்கமானவர்களே கிளப்பிவிடுகிறார்களாம். இதனால் அவர்கள் மீது அனுஷ்கா கடுப்பில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

நட்பு மட்டுமே

நட்பு மட்டுமே

நானும், பிரபாஸும் படத்தில் மட்டுமே பொருத்தமான ஜோடி, நிஜத்தில் நாங்கள் நல்ல நண்பர்கள் என்கிறாராம் அனுஷ்கா. நல்ல நண்பர்கள் என்றாலே அது தான் என்று சிரிக்கிறது விபரம் அறிந்த வட்டாரம்.

பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சாஹோ தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதில் அனுஷ்காவையே தனக்கு ஜோடியாக போடுமாறு இயக்குனரிடம் தெரிவித்துள்ளார் பிரபாஸ்.

இது போதாதா?

இது போதாதா?

சும்மாவே பேசுவாங்க, இந்த நேரத்தில் பிரபாஸ் அனுஷ்காவை தனது படத்தில் நடிக்க வைக்க பரிந்துரை செய்ததை கேட்டு ஆளாளுக்கு இந்த காதல் கன்பர்ம் என்கிறார்கள்.

English summary
Anushka said that her Baahubali co-star Prabhas is nothing but a good friend. Anushka and Prabhas are rumoured to be in love.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil