தவளையாக மாறிய ராதிகா அப்தே...இவ்வளோ கவர்ச்சியான தவளைய யாரும் பார்த்திருக்கவே முடியாது

சென்னை : இந்தி, தெலுங்கு, மராத்தி, பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த ராதிகா அப்தே, தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டது.

Radhika apte shares hot photo near frog statue

அதற்கு பிறகு தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தார். இருந்தாலும் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குமுதவல்லி கேரக்டரில் நடித்த பிறகு தான் தமிழில் பிரபலமான நடிகையானார் ராதிகா அப்தே.

தொடர்ந்து இந்தியில் பிஸியான ராதிகா, சித்திரம் பேசுதடி 2 வில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் தலை காட்டாமல் இருக்கும் ராதிகா அப்தே, அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தவளை சிலை அருகே, அதே போல் போஸ் கொடுத்து அமர்ந்த ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ராதிகா அப்தே. அதுவும் பேன்ட் போடாமல், சட்டை மட்டும் அணிந்து, அந்த சட்டை பட்டனையும் கழற்றி விட்டு உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி காட்டி அமர்ந்துள்ளார்.

இந்த ஃபோட்டோவுடன், ஒவ்வொருவரும் மிருகம் தான். நான் பார்க்க தவளை போலவே இருக்கிறேன். நீங்க எப்படி ? என கேட்டு கேப்ஷன் பதிவிட்டுள்ளார் ராதிகா அப்தே. இந்த ஃபோட்டோவை கிட்டதட்ட 3 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். கமெண்ட் பகுதியிலும் ஃபயர், ரெட் ஹார்ட்டால் நிரம்பி உள்ளது.

Recommended Video

Bharathi kannamma சீரியலிருந்து விலகுகிறாரா Venba | Farina Pregnant

More from Filmibeat

Read more about: radhika apte
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X