கடற்கரையில் கருப்பு பிகினி அணிந்து கிறங்கடிக்கும் பிரபல நடிகை.. மலைத்துப் போன ரசிகர்கள்!
சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடலில் கருப்பு பிகினி அணிந்து கொண்டு குளிக்கும் த்ரோபேக் புகைப்படத்தை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
காண்டம் டெஸ்டராக இந்தி படத்தில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் ரசிகர்களின் லைக்குகளை அள்ள த்ரோபேக் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

18 மில்லியன் ரசிகர்கள்
இன்ஸ்டாகிராமில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு 18.1 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு லைக்குகளையும் ஃபாலோயர்களையும் அதிகரித்து வருகிறார். தமிழில் அயலான் மற்றும் இந்தியன் 2 படத்துக்காக ஆவலுடன் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்.

கையில் காண்டம்
போல்டான நடிப்புக்கு சொந்தக்காரியான ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட்டில் காண்டம் பரிசோதகராக சாத்ரிவாலி எனும் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். கையில் பெரிய காண்டம் சைஸ் பேக் உடன் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அஜய் தேவ்கன் இயக்கத்தில்
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள படத்திற்கு மே டே என முதலில் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், சில பல தலைப்பு பிரச்சனை காரணமாக தற்போது அந்த தலைப்பு மாற்றப்பட்டு ரன்வே 34 என வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் விமான ஓட்டியாக நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
Recommended Video

கடற்கரையில் கவர்ச்சி
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் கருப்பு பிகினி அணிந்து உல்லாச குளியல் போடும் த்ரோபேக் புகைப்படத்தை நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். வலிமை பட நாயகி ஹூமா குரேஷி உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என சுமார் 6.5 லட்சம் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை லைக் செய்து வைரலாக்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











