Just In
- 17 min ago
பிக்பாஸ் நடிகை தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி
- 1 hr ago
வெட்கக்கேடு.. மசினக்குடியில் யானை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. சனம் ஷெட்டி கடும் கண்டனம்!
- 2 hrs ago
'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!
- 3 hrs ago
காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!
Don't Miss!
- News
ஒவ்வொரு நாளும் வெற்றி அல்ல.. நல்லதை எடுத்துக்கங்க!
- Education
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வேளாண் பல்கலையில் பணியாற்ற ஆசையா?
- Lifestyle
குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்க செய்ய வேண்டிய சில யோகாசனங்கள்!
- Finance
நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்காக காத்திருக்கும் 6 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..! #Paytm
- Sports
பொறுமை + சகிப்புத்தன்மை = புஜாரா... பிறந்தநாளில் தெறிக்கவிடப்பட்ட வாழ்த்துக்கள்!
- Automobiles
சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு 50,000 பேர் பதிவு: பஜாஜ் தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனா க்ளியர் ஆகிடுச்சு.. ரகுல் ப்ரீத் சிங் ட்வீட்.. ஆரோக்கியத்துடன் புத்தாண்டை கொண்டாட முடிவு!
சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பரவல் நெகட்டிவ் என வந்துள்ளது.
தமிழில் இந்தியன் 2, அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட், டோலிவுட்டிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் குடும்பத்துடன் மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங் சமூக வலைதளங்களில் அதன் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கினார்.
அய்யோ நாரிடுமே.. டாய்லெட்டுக்கு போகும் போது சோமை ஃப்ரீஸ் பண்ண பிக் பாஸ்.. ரம்யா, பாலா செம கலாய்!

ரகுலுக்கு கொரோனா
மாலத்தீவில் இருந்து திரும்பியதும் விளம்பர படங்கள், ஷூட்டிங் என பிசியாக இருந்த ரகுல் ப்ரீத் சிங்குக்கு கொரோனா வைரஸ் பரவியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த டிசம்பர் 22ம் தேதி அறிவித்தார் ரகுல் ப்ரீத் சிங். அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

பிரபலங்கள் வாழ்த்து
நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு கொரோனா தொற்று பரவிய செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் சீக்கிரம் அவர் குணமாக வேண்டும் என வாழ்த்தினர். ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். சத்தான உணவுகளை உட்கொள்ளுமாறு அறிவுறைகளும் வழங்கப்பட்டது.

யோகா எக்ஸ்பர்ட்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி செய்வதிலும், யோகவிலும் எக்ஸ்பர்ட்டாக திகழ்ந்து வருபவர். ஏகப்பட்ட யோகா வீடியோக்களை இந்த கொரோனா லாக்டவுனில் தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இப்படி அதீத உடற்பயிற்சி செய்து இம்யூன் சிஸ்டத்தை வலுப்படுத்தி வைத்திருக்கும் ரகுலுக்கு சீக்கிரமே கொரோனா சரியாகி விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
|
போயே போச்சு
இந்நிலையில், ஒரே வாரத்தில் தனக்கு கொரோனா நெகட்டிவ் ஆகிடுச்சு என்கிற சந்தோஷமான செய்தியை இன்று தனது ரசிகர்கள் மற்றும் சினிமா உலக நண்பர்களுக்காக தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். மேலும், வரும் புத்தாண்டை நல்ல ஆரோக்கியத்துடன் பாதுகாப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் ஹேப்பி
கொரோனா பரவலில் இருந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் மீண்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளனர். எங்கே போனாலும், மாஸ்க் போட்டுக் கொண்டு ரொம்ப பத்திரமாக செல்லுங்கள், ஷூட்டிங் ஏரியாவில் உரிய பாதுகாப்பு இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்றும் அக்கறையோடு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.