»   »  ஜொலிஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு...' சன்னி லியோனுக்கு குரல் கொடுக்கும் ரம்யா நம்பீசன்!

ஜொலிஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு...' சன்னி லியோனுக்கு குரல் கொடுக்கும் ரம்யா நம்பீசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரம்யா நம்பீசன் நடிகை மட்டுமல்ல... நல்ல பாடகியும் கூட. பாண்டியநாடு படத்தில் இவர் பாடிய ஃபை..ஃபை... பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து சில படங்களில் பாடியவர் அடுத்து பாடவிருப்பது ராத்ரி என்ற படத்துக்கு...

Ramya Nambeesan dubbed for Sunny Leone

இந்த படத்தின் ஹீரோயின் சன்னி லியோன். பிரபல நீலப்பட நடிகையான சன்னி லியோன் பாலிவுட்டில் எண்ட்ரியாகி ஹிந்தி படங்களில் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்து ஹிந்தியில் ஹிட் ஆன ராகினி எம்.எம்.எஸ் படம் தமிழ், தெலுங்கில் ராத்ரி என டப்பிங் பேசவிருக்கிறது. இதில் தான் 'ஜொலிஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு...' என்று சன்னிக்காக குரல் கொடுக்கிறார் ரம்யா நம்பீசன்.

நம்ம ஆட்கள் சன்னி லியோனையே கூட பாட வைப்பார்கள்...!

Ramya Nambeesan dubbed for Sunny Leone
English summary
Actress Ramya Nambeesan is giving dubbing voice for Sunny Leone in a Tamil movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil