»   »  ரம்யா நம்பீசன் குரலில் 'அக்கம் பக்கம்'... 'முன்னோடி' படத்தின் ஒரு கிக் பாட்டு! #Munnodi

ரம்யா நம்பீசன் குரலில் 'அக்கம் பக்கம்'... 'முன்னோடி' படத்தின் ஒரு கிக் பாட்டு! #Munnodi

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரம்யா நம்பீசன் முழு நேரப் பாடகியாகவே மாறிவிட்டார். அத்தனை புரொஃபஷனலாகப் பாடுகிறார். இவரது குரலில் வந்திருக்கும் லேட்டஸ்ட் பாட்டு அக்கம் பக்கம் இடமிருக்கு... எனத் தொடங்கும் பாடல்.

Ramya Nambeesan's sexy voice for Akkam Pakkam song

பிரபு சங்கர் இசையில் எஸ்பிடிஏ குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள முன்னோடி படத்தில் இந்தப் பாடல் இடம்பெறுகிறது.

இந்தப் பாடல் யுட்யூபில் வெளியாகி 1.32 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதில் விசேஷம், இதுவரை இந்தப் பாடலுக்கு ஒரு டிஸ்லைக் கூட விழவில்லை.

ரம்யீ நம்பீசனுடன் சூரஜ் கிருஷ்ணன் இணைந்து பாடியுள்ளார். ஹரீஷ், யாமினி பாஸ்கர் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

English summary
Ramya Nambeesan's sexy voice for Akkam Pakkam song in Munnodi movie become an instant hit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil