இதுக்கு மேல குனியாதம்மா.. ராஷ்மிகா மந்தனாவின் தாராள மனசு.. வைரலாகும் அந்த பிட்டு சீன்!
சென்னை: புஷ்பா படத்தில் "ஐயா சாமி" என மாராப்பை கழட்டிவிட்டு வெறும் ஜாக்கெட்டுடன் அல்லு அர்ஜுன் உடன் குத்தாட்டம் போட்டு ஏகப்பட்ட இளைஞர்களை பித்துப் பிடிக்க வைத்த ராஷ்மிகா மந்தனா, அனிமல் படத்தில் தனது டாப்ஸை கழட்டிவிட்டு வெறும் பிராவுடன் ரன்பீர் கபூரை அணைத்துக் கொண்டு உச்சகட்ட ஆபாச காட்சிகளில் தன்னால் அசால்ட்டாக நடிக்க முடியும் என நிரூபித்து இந்தியாவின் டாப் நடிகையாகவே மாறிவிட்டார்.
பெங்களூருவில் இருந்து தீபிகா எப்படி பாலிவுட்டுக்குச் சென்று டாப் ஹீரோயினாக மாறினாரோ அதே பாணியில் தற்போது ராஷ்மிகாவும் தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தனுஷ் உடன் இணைந்து குபேரா படத்தில் செம ஹோம்லியாக நடித்தவரா இப்படி தாமா படத்தில் பெரிய 'பா' கழுத்து கவுனை அணிந்துக் கொண்டு இப்படி அழகான ராட்சசியாக ஒட்டுமொத்த கவர்ச்சியையும் காட்டுகிறாரே என இளைஞர்கள் இரவு தூக்கத்தையே கெடுத்துக் கொண்டனர்.

ஆயுஷ்மான் குரானாவுடன் இணைந்து டிராகுலா ரொமான்ஸில் ராஷ்மிகா ஈடுபடவுள்ள நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு பாலிவுட்டில் வெறித்தனமான பேய் படம் வரப்போவது உறுதியாகி உள்ளது.
பிரபாஸ் படம் தள்ளிப்போக வாய்ப்பு: புஷ்பா 2 படத்தை போல பிரபாஸ் நடித்துள்ள ராஜாசாப் திரைப்படமும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டீசரெல்லாம் வெளியான நிலையில், சில பிரச்சனைகளில் சிக்கி அந்த படம் ரிலீஸ் ஆக தாமதமாகி வருவதாக கூறுகின்றனர். அடுத்த ஆண்டு தான் ரிலீஸ் ஆகும் என்கின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு Stree 2 திரைப்படம் வெளியாகி ஹாரர் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்த வேலையை இந்த தீபாவளிக்கு வெளியாகவுள்ள ராஷ்மிகாவின் படம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அழகான ராட்சசியாக ராஷ்மிகா: அமிதாப் பச்சன் உடன் இணைந்து குட் பை படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா அனிமல், சிக்கந்தர், சாவா படங்களை தொடர்ந்து தற்போது தாமா எனும் பேய் படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட் ரசிகர்களை ஹேப்பியாக்க காத்திருக்கிறார். மூஞ்சியா, Stree 2 படங்களின் யூனிவர்சில் உருவாகி உள்ள இந்த தாமா படத்தில் ஆயுஷ்மான் குரானா மற்றும் ராஷ்மிகா இருவரும் வாம்பயர் காதல் ஜோடிகளாக நடித்துள்ளனர்.
இதுக்கு மேல குனியாதம்மா: தாமா படத்தின் டீசரை பார்த்த யாருமே ஹீரோ ஆயுஷ்மான் குரானா பற்றியோ அந்த படத்தின் சிஜி மற்றும் மேக்கிங் பற்றியெல்லாம் பேசவே இல்லை. சோஷியல் மீடியா முழுவதுமே ராஷ்மிகா மந்தனா அந்த படத்தின் டீசரில் முன்னழகு ஓவராக பாப் அப் ஆகும் அளவுக்கு குனிந்து போஸ் கொடுக்கும் காட்சியை அதிகம் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
விரைவில் பிகினி: கூடிய சீக்கிரமே ராஷ்மிகா மந்தனா தீபிகா படுகோன், திஷா பதானிக்கு போட்டியாக பிகினி உடைகளை அணிந்துக் கொண்டு பாலிவுட் படங்களில் நடிப்பார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பாலிவுட் பட வாய்ப்புக் கிடைத்தாலும் கண்ணியமாக நடிப்பது எப்படி என சாய் பல்லவி கூடிய சீக்கிரமே காட்டுவார் என்றும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ட்ரோல் சண்டை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











