»   »  பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு அடம்பிடிக்க மாட்டேன்: நடிகை பேட்டி

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு அடம்பிடிக்க மாட்டேன்: நடிகை பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்க மாட்டேன் என்று அர்த்தனா தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனியின் தொண்டன் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளவர் அர்த்தனா. முதல் படத்திலேயே தங்கை வேடம் ஏற்றுள்ளார். இதையடுத்து அவர் இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Ready to act in any character: Arthana

இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறியிருப்பதாவது,

முதல் படத்திலேயே தங்கையாக நடித்ததில் வருத்தம் இல்லை. சமுத்திரக்கனி சாரின் படம் என்பதால் கதையை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

நான் தற்போது 2 படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். அதற்காக ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்க மாட்டேன். நல்ல கதை என்றால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன் என்றார்.

English summary
Arthana, Samuthirakani's sister from Thondan movie says she is ready to act in any character if the story is good.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil