»   »  இந்த நடிகை 'குட்டி நீலாம்பரி'யாம்: சொன்னதே ரம்யாவின் ஆத்துக்காரர் தான்

இந்த நடிகை 'குட்டி நீலாம்பரி'யாம்: சொன்னதே ரம்யாவின் ஆத்துக்காரர் தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ரெஜினா கசான்ட்ராவை பார்த்தால் தனது மனைவி ரம்யா கிருஷ்ணனின் யங் வெர்ஷனை பார்த்தது போல் உள்ளது என்று இயக்குனர் கிருஷ்ண வம்சி தெரிவித்துள்ளார்.

சாய் தரம் தேஜ், ரெஜினா கசான்ட்ரா, சந்தீப், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரை வைத்து கிருஷ்ண வம்சி இயக்கியுள்ள தெலுங்கு படம் நட்சத்திரம். இந்த படம் இந்த மாத இறுதியில் ரிலீஸாக உள்ளது.

Regina is the younger version of Ramya Krishnan: Krishna Vamsi

ஹீரோயின் ரெஜினா பற்றி கிருஷ்ண வம்சி கூறும்போது,

ரெஜினா என் மனைவி ரம்யா கிருஷ்ணனின் யங் வெர்ஷன் என்பதை இந்த படத்தில் வேலை செய்த போது தான் தெரிய வந்தது என்றார்.

தமிழில் ரெஜினா உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்துள்ளார். சிக்ஸ் பேக் வைத்துள்ள ஒரே தமிழ் ஹீரோயின் ரெஜினா என்று உதயநிதி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director Krishna Vamsi said that his Nakshatram movie heroine Regina Cassandra is the younger version of his wife Ramya Krishnan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil