»   »  செல்வராகவனுக்காக மோதிக் கொள்ளும் நந்திதா, ரெஜினா

செல்வராகவனுக்காக மோதிக் கொள்ளும் நந்திதா, ரெஜினா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்வராகவன் படத்திற்காக ரெஜினா கசான்ட்ராவும், நந்திதாவும் மோதும் சண்டை காட்சி உள்ளதாம்.

செல்வராகவன் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா கசான்ட்ரா, நந்திதா உள்ளிட்டோரை வைத்து இயக்கி வரும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

Regina, Nanditha to clash for Selvaraghavan

செல்வராகவன் பட ஹீரோயின்கள் சும்மா மரத்தை சுத்தி சுத்தி வந்து ஹீரோவுடன் டான்ஸ் ஆடுவதுடன் நின்றுவிடுவது இல்லை. அவரது ஹீரோயின்களின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும்.

நெஞ்சம் மறப்பதில்லை படத்திலும் அப்படி தான். படத்தில் நந்திதா, ரெஜினா மோதும் சண்டை காட்சி உள்ளதாம். அந்த சண்டை காட்சி அற்புதமாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுகிறாராம் செல்வா.

நந்திதா, ரெஜினா இடையேயான சண்டை காட்சி எந்த வகையானது என்ற தகவலை மட்டும் செல்வா வெளியிடாமல் வைத்துள்ளார்.

English summary
Nanditha and Regina will have a fight scene in Selvaraghavan's Nenjam Marapathillai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil