»   »  'இப்போ முன்னாடி மாதிரி இல்ல...' - வைரலாகும் ரெஜினாவின் கிளாமர் போட்டோ!

'இப்போ முன்னாடி மாதிரி இல்ல...' - வைரலாகும் ரெஜினாவின் கிளாமர் போட்டோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா கஸாண்ட்ரா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

'சரவணன் இருக்க பயமேன்', 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' ஆகிய படங்களுக்குப்பிறகு 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'நெஞ்சம் மறப்பதில்லை', 'பார்ட்டி', 'மிஸ்டர்.சந்திரமெளலி' ஆகிய படங்களில நடித்து வருகிறார் ரெஜினா.

 Regina's latest photo viral on social media

தெலுங்கில் 'பாலகிருஷ்னுடு' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழைப்போலவே தெலுங்கில் அவர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் புதிதாக அவருக்கு படங்கள் கமிட்டாகவில்லை.

இந்த நிலையில், ரெஜினா வெளியிட்ட கிளாமர் ஃபோட்டோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி உள்ளது. இதற்கு முன்பு முன்னணி நடிகர்களுடன் நடித்தால் பாடல் காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டியதிருக்கும் என்று தவிர்த்து வந்த ரெஜினா, இப்போது அனைத்து ஹீரோக்களுடனும் டூயட் பாடத் தயாராகி வருகிறார்.

English summary
A glamor photo from actress Regina starred in the films including 'Saravanan irukka Bayamen' is viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil